LYRIC

Udaindhu pona Ennai
Uruvaakida Koodum
Thallappatta Ennai
Thalaivan Aakida Koodum

Chorus:
En Dhevanaal Koodadhathu Ondrumillai – 4

1. Siriyavanai Aayiramaai
Maatrida koodum
Eliyavanai Saettrilirundhu
Thookida Koodum – En Dhevanaal

2. Kangal Kaanaa Arputhangal
Seidhida Koodum
En Venduthalgal Ellaam
Niraivetrida Koodum – En Dhevanaal

Udaindhu pona ennai – Tamil Version

உடைந்து போன என்னை
உருவாக்கிட கூடும்
தள்ளப்பட்ட என்னை
தலைவனை ஆகிட கூடும்

Chorus:
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை-4

1. சிரியவனை ஆயிரமாய்
மாற்றிட கூடும்
எளியவனை சேற்றிலிருந்து
தூக்கிட்டு கூடும் – என் தேவனால்

2. கண்கள் காணா அற்புதங்கள்
செய்திட கூடும்
என் வேண்டுதல்கள் எல்லாம்
நிறைவேற்றிட கூடும் – என் தேவனால்

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT