Udainthu Sithaintha Paathiram Song Lyrics

Udainthu Sithaintha Paathiram Yesaiyya Ennai Karuviyaga Payanpaduthum Tamil Christian Song Lyrics Sung By. Lucas Sekar.

Udainthu Sithaintha Paathiram Christian Song in Tamil

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா – 2
நீரின்றி வாழ்வில்லை நாதா – 4

1. மறுதலித்த பேதுரு மனம் கசந்து அழுத நேரம் – 2
உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்
சபையின் திறவு கோலை கையிலே கொடுத்தீர் – 2

2. சித்தம் போல உருவாக்கும் களிமண் நானையா – 2
வனைபவரும் வடிவமைப்பவர் நீரே
என் பாத்திரத்தின் பங்கும் நீரே – 2

3. உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர் தானே – 2
அதிகாரம் உம் கையில் தானே
என் வாழ்க்கையும் உம் கையில் தானே – 2

Udainthu Sithaintha Paathiram Christian Song in English

Naan Udaintha Sethaitha Pathiram Yesaiyya
Ennai Karuviyaga Payanpaduthum Yesaiyya – 2
Neerindri Vazhvillai Naadha – 4

1. Maruthalitha Paythuruvai Azhutha Neram – 2
Udainthu Pona Pathirathai Matrineer
Sabaiyin Thiravukolai Kaiyilae Kodutheer – 2

2. Sitham Pola Uruvakkum Kaliman Nanaiyya – 2
Vanaibavarum Vadivamaippavar Neerae
En Pathirathin Pangum Neerae – 2

3. Uyirpikkum Jeevanathi En Devan Neerthanae – 2
Athigaram Um Kaiyil Thanae
En Vazhkaiyum Um Kaiyil Thanae – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post