LYRIC

Ulaga Anbellame Song Lyrics in Tamil

உலகம் அன்பேல்லாமே
ஒரு நாள் மாறிவிடும்
உந்தன் அன்பு ஒன்றே மாறாதையா – 2

1. கடந்து வந்த பாதைகள்
எத்தனை மேடுகள் ஆனாலும் உன் கரங்கள் தாங்கிடுதே – 2
உறவுகள் மறந்தாலும் நீர் மட்டும் மறக்காமல்
என்னோடு இருந்தீர் ஐயா – 2
என்னோடு இருந்தீர் ஐயா – 2

2. மண்ணான மனிதன் நான்மகிமையை மாற்றினீர்
உந்தனின் பிள்ளையாய்
என்னை மாற்றினீர் – 2
உலகத்தின் மனிதர்கள் முகத்தை தான் பார்த்தாலும்
உள்ளத்த நீர் பார்த்தீரே – 2
உள்ளத்த நீர் பார்த்தீரே – 2

Ulaga Anbellame Song Lyrics in English

Ulaga Anbellame
Oru Nall Maarividum
Unthan Anbondrae Maarathaiyaa – 2
Maarathaiyaa – 2

1. Kadanthu Vantha Paathaigal Yethanaiyo.
Meedugal Aanalum Um Karangal Thaanginathe – 2
Uravgal Maranthaalum Neer Mattum Marakkamal
Ennoduiruntheeraiyya – 2
Ennoduiruntheeraiyya – 2

2. Mannaana Manithan Naan
Magimayaai Maatreneer
Unthanen Pillaiyai
Ennai Maatreneer – 2
Ulakathin Manithergal
Mugathai Thaan Paarthalum
Ullaththai Neer Paartheere – 2
Ullaththai Neer Paartheere – 2

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT


Yamaha Keyboard Styles Download