Ulaga Maayaiyilae Olalum Song Lyrics
Ulaga Maayaiyilae Olalum En Nanba
Ulagam Oru Naal Tamil Christian Song Lyrics
Ulaga Maayaiyilae Christian Song in Tamil
உலக மாயையிலே உழலும் என் நண்பா
உலகம் ஒரு நாள் கைவிடும் போது
நீ எங்கே நண்பா என் நண்பா நண்பா
1. அழகு மாயை இளமை மாயை
அறிவாயோ நண்பா
சாவை வென்ற சத்தியர் இயேசு
உன்னை அழைக்கிறார் நண்பா
2. போன் பொருள் எல்லாம் உன்னை
ஒரு நாள் கைவிடுமே நண்பா
புனிதர் இயேசுவின் புண்ணியம்
தேடிட புறப்படு நண்பா
3. உறவுகள் எல்லாம் உன்னை
ஒருநாள் உதறிடுமே நண்பா
உத்தமரான சத்தியர் இயேசு
உனக்கு உதவிடுவார் நண்பா
4. நித்திய ஜீவனும் சத்திய வசனமும்
நிலைத்திடுமே நண்பா
நீதியின் சூரியன் yesuvidam வந்தால்
நிம்மதியடைந்திடுவாய்
( நீடித்து வாழ்ந்திடுவாய் )
Ulaga Maayaiyilae Christian Song in English
Ulaga Maayaiyilae Olalum En Nanba
Ulagam Oru Naal Kaividum Pothu
Nee Engae Nanba En Nanba Nanba
1. Azhagu Maayai Izhamai Maayai
Arivaayo Nanba
Saavai Ventra Saththiyar Yesu
Unnai Azhaikiraar Nanba
2. Pon Porul Ellam Unnai
Oru Naal Kaividumae Nanba
Punithar Yesuvin Punniyam
Thedida Purapadu Nanba
3. Uravugal Ellam Unnai
Orunaal utharidumae Nanba
Uththamaraana Saththiyar Yesu
Unakku Uthaviduvaar Nanba
4. Niththiya Jeevanum Saththiya Vasanamum
Nilaiththidumae Nanba
Neethiyin Sooriyan Yesuvidam Vanthaal
Nimmathiyadanthiduvaai
( Neediththu Vaazhnthiduvaai )
Comments are off this post