Ulaginil Vazhum Manithar – Mukhil Mayuri Song Lyrics

Ulaginil Vazhum Manithar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Mukhil Mayuri

Ulaginil Vazhum Manithar Christian Song Lyrics in Tamil

உலகினில் வாழும் மனிதர் யாவரும்
பிறந்து மரிப்பது நியதி -2
இந்த உலகினை படைத்த இறைவனோ இங்கு
மரிக்கவே பிறந்தது செய்தி -2

இயேசு பிறந்திட்ட அந்நேரம்
இரண்டாய் பிரிந்தது சரித்திரம் -2
இருண்டு போன உலகில் வந்து மீட்டிட
இறங்கி வந்த யேசு இங்கு நம் சொந்தம்

1.எழுநூறு ஆண்டுகள் முன்பே உரைத்தனர்
யேசு கன்னியிடம் பிறப்பார்
அவர் ஜனங்களின் பாவத்தை தீர்ப்பார்
சமாதானம் தருவார் பாவ மன்னிப்பருள்வார்
நமக்காக தம் உயிர் கொடுப்பார்
நம்மை தமக்காக பிரித்து கொள்வார்
இந்த நாளிலே புது மகிழ்ச்சி
உலகம் யாவுக்கும் நற்செய்தி -2
பாவமில்லை இனிமேல்
சாபமில்லை இனிமேல்
புதிய வாழ்வு இனிமேல்

Ulaginil Vazhum Manithar Christian Song Lyrics in English

Ulaginil vaazhum manithar yaavarum
Piranthu marippathu niyathi -2
Intha ulaginai padaiththa iraivano ingu
Marikkave piranthathu seithi -2

Yeasu piranthitta anneram
Irandaai pirinthathu sariththiram -2
Irundu pona ulagil vanthu Meettida
Irangi vantha yeasu ingu nam sontham

1.Ezhunooru aandugal munbe uraiththanar
Yeasu kanniyidam pirappaar
Avar janangalin paavaththai theerppaar
Samathanam tharuvaar Paava mannipparulvaar
Namakkaaga tham uyir koduppaar
Nammai thamakkaaga piriththu kolvaar
Intha naalile puthu magizhchchi
Ulagam yaavukkum narseithi -2
Paavamillai inimeal
Saapamillai inimeal
Puthiya vaazhvu inimeal

#Ulakinil Vaazhum Manidhaar, #Ulaginil Vaalum Manithar

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post