Ularndha Elumbukal Uyiradaiyuma Christian Song Lyrics

Artist
Album

Ularndha Elumbukal Uyiradaiyuma Unarvattra En Janam Manam Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 8 Sung By. David T.

Ularndha Elumbukal Uyiradaiyuma Christian Song Lyrics in Tamil

உலர்ந்த எலும்புகள் உயிரடைந்திடுமா
உணர்வற்ற என் ஜனம் மனம் திரும்புமா (2)
ஒரு சேனையாய் காலூன்றுமா
ஒருமனதோடு என்னை சேவிக்குமா
ஒரு சேனையாய் காலூன்றுமா
ஒருமனதோடு என்னை சேவிக்குமா

ஆவியை அனுப்புங்கப்பா
அசைவு உண்டாகுமே
பெரும் இறைச்சலை அனுப்புங்கப்பா
எழுப்புதல் உண்டாகுமே

1. மாடு தன் எஜமானனை அறியும்
கழுதை தன் முன்னனையை அறியும் (2)
உம் ஜனம் எங்களுக்கோ
உணர்வும் அறிவும் இல்லையே (2)

2. நாரை தன் வேலைதனை அறியும்
காட்டுப்புறா தன் காலம் அறியும் (2)
உம் சாயலின் சிருஷ்டிகளோ
வருகையின் நேரத்தை அறியலையே (2)

Ularndha Elumbukal Uyiradaiyuma Christian Song Lyrics in English

Ularndha Elumbugal Uyiradainthiduma
Unarvattra En Janam Manam Thirumbuma (2)
Oru Saenaiyai Kaaloondruma
Orumanadhodu Ennai Saevikuma
Oru Saenaiyai Kaaloondruma
Orumanadhodu Ennai Saevikuma

Aaviyai Anupungapa
Asaivu Undagumae
Perum Iraichalai Anupungapa
Ezhupudhal Undagumae

1. Maadu Than Ejamananai Ariyum
Kazhudhai Than Munanaiyai Ariyum (2)
Um Janam Engaluko
Unarvum Arivum Illaiyae (2)

2. Narai Than Velaidhanai Ariyum
Katupuraa Than Kalam Ariyum (2)
Um Sayalin Sirushtigalo
Varugaiyin Naerathai Ariyalaiyae (2)

Keyboard Chords for Ularndha Elumbukal Uyiradaiyuma

Other Songs from Uthamiyae Vol 8 Album

Comments are off this post