Ularntha Elumpukkum Uyiraavom Song Lyrics
Ularntha Elumpukkum Uyiraavom Unmaiyaai Ithuvum Nadakumo Elumpugal Niraintha Pallathaakil Tamil Christian Song Lyrics Sung By. Dr.S. Jeyarani.
Ularntha Elumpukkum Uyiraavom Christian Song in Tamil
உலர்ந்த எலும்புக்கும் உயிராவோம்
உண்மையாய் இதுவும் நடக்குமோ
எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கில்
என் தேவன் வார்த்தைகள் நிறைவேறும்
சொன்னாரே அவர் செய்திடுவார்
சொன்னபடியே நடத்திடுவார்
1. எழுப்புதல் சத்தம் கேட்குதே
எங்கோ அல்ல நம் தேசத்தில் – 2
அக்கினி பற்றி பரவுதே
தேசங்கள் இயேசுவை பணியுதே – 2
2. பாவிகள் கதறி அழுகின்ற
பெருங்குரல் தேசத்தில் தொனிக்குதே
கல்வாரி சிலுவையின் அடியினிலே
கண்ணீர் வெள்ளங்கள் பெருகுதே
3. தோத்திர துதிகள் உயர்ந்திடும்
தேவனின் மகிமை வெளிப்படும்
கழிப்பும் மகிழ்ச்சியும் பெருகிடும்
கர்த்தரின் ராஜ்ஜியம் எழும்பிடும்
Ularntha Elumpukkum Uyiraavom Christian Song in English
Ularntha Elumpukkum Uyiraavom
Unmaiyaai Ithuvum Nadakumo
Elumpugal Niraintha Pallathaakil
En Devan Vaarthaigal Niraiverum
Sonnaarae Avar Seithiduvaar
Sonnapadiye Nadaththiduvaar
1. Ezhuputhal Saththam Ketkuthae
Engo Alla Nam Desathil – 2
Akni Patri Paravuthae
Desangal Yesuvai Paniyuthae – 2
2. Paavigal Kathari Azhukindra
Perumkural Desathil Thonikuthae
Kalvaari Siluvaiyin Adiyinilae
Kanneer Vellangal Perukuthae
3. Thoththira Thuthigal Uyarthidum
Devanin Magimai Vezhipadum
Kazhippum Magilchiyum Perukidum
Karththarin Rajiyam Ezhumpidum
Comments are off this post