Pr.Jude – Ullamaarnda Nandri Song Lyrics

Ullamaarnda Nandri Christian Song Lyrics in Tamil and English From Healing – 5 Christian Song Sung By. Pr.Jude

Ullamaarnda Nandri Christian Song Lyrics in Tamil

உளமார்ந்த நன்றி சொல்கிறேன்
உள்ளம் நிறைவுடன்
நான் உம்மை பாடுவேன் (2)
உளமார்ந்த நன்றி சொல்கிறேன்…

1.வியாதியோடு தேடி வந்தேன்
சுகமானாய் என்று சொன்னீர்
போகும் வழியிலே சுகமானேன் (2)
நன்றி சொல்ல திரும்பி வந்தேன்
உம்மை நான் மகிமைப்படுத்துவேன் (2)

2.தூரமாய் போனேனே
சேதம் ஆனேனே
திரும்பி வந்து என்னை
அணைத்தீரையா (2)
மன்னித்து ஏற்று கொண்டீர்
என்னை மறுபடி மகிழச் செய்தீர் (2)

3.அதிக பிரயாசத்தால்
பலன் ஒன்றும் கிடைக்கவில்லை
வலையில் எதுவும் அகப்படவில்லை
அதிக பிரயாசத்தால்
பலன் ஒன்றும் கிடைக்கவில்லை
வாழ்க்கையில் ஒன்றும் நடைபெறவில்லை
நீர் ஒரு வார்த்தை சொன்னதினால்
என் படகு நிரம்பி வழிந்தது
நீர் ஒரு வார்த்தை சொன்னதினால்
என் வாழ்வு வளமானது

நன்றி ஐயா… இயேசுசைய்யா…
நன்றி ஐயா (2)

Ullamaarnda Nandri Christian Song Lyrics in English

Ullamaarnda Nandri Solkirean
Ullam niraivudan
Naan ummai paaduvean-2
Ullamaarnda Nandri Solkirean..

1.Viyaathiyodu thedi vanthen
Sugamaanai endru sonneer
Pogum vazhiyile sugamaanen-2
Nandri solla thirumpi vanthean
Ummai naan magimai paduththuvean-2

2.Thooramaai ponene
Setham aanane
Thirumpi vanthu ennai
Anaiththeeraiyya-2
Manniththu Eatru kondeer
Ennai marupadi magizha seitheer-2

3.Athiga pirayaasaththal
Palan ondrum kidaikkavillai
Valaiyil ethuvum agappadavillai
Athiga pirayaasaththal
Palan ondrum kidaikkavillai
Vazhkkaiyil ondrum nadaiperavillai
Neer oru varththai sonnathinaal
En padagu nirampi vazhinthathu
Neer oru varththai sonnathinaal
En vazhvu valamaanathu

Nandri aiya.. yeasaiyya
Nandri aiya -2

Other Songs from Healing – 5 Christian Song Album

Comments are off this post