Ullavarai Ullalavum Thuthipaen Christian Song Lyrics
Artist
Album
Ullavarai Ullalavum Thuthipaen Tamil Christian Song Lyrics Sung By. Sally Gabreilla.
Ullavarai Ullalavum Thuthipaen Christian Song Lyrics in Tamil
உள்ளவரை உள்ளளவும் துதிப்பேன்
நல்லவரை நாளெல்லாம் துதிப்பேன் (2)
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
துதிக்கவே பிறந்தேன் துதிப்பேன் எந்நாளுமே (2)
1. மகிமையின் ராஜா மனதார துதித்திடுவேன்
மகத்துவ தேவன் மனதார புகழ்ந்திடுவேன் (2)
2. சாரோனின் ரோஜா சர்வ வல்லவரே
பள்ளத்தாக்கின் லீலி பார் போற்றும் பரிமளமே (2)
3. யூத ராஜசிங்கம் என் இயேசு ராஜாவே
யுத்தத்தில் வல்லவர் என் நேச கர்த்தாவே (2)
4. உள்ளங்கையில் வரைந்தார் எந்நாளும் கண்டிடவே
மறவாமல் நினைத்தார் மகிமையில் சேர்த்திடவே (2)
Comments are off this post