Um Anbea Christian Song Lyrics

Um Anbea Kaneerin Nerathil Ummayae Naan Paartthanae En Thunba Velayil Tamil Christian Song Lyrics Sung By. Titus G Silas.

Um Anbea Christian Song Lyrics in Tamil

கண்ணீரின் நேரத்தில் உமையே
நான் பார்த்தேனே
என் துன்ப வேளையில் எனை கண்டீரே (2)
இயேசுவே உம் அன்பே – என் – (3)

1. கஷ்டத்தின் நேரத்தில் உம் அன்பு என்னையே
தாயைப் போல என்னை அரவணைக்குதே (2)
துன்பத்தின் நேரத்தில் உம் அன்பு என்னையே
தந்தைப் போல எனை வழி நடத்தும் (2)
இயேசுவே உம் அன்பே – என் (3)

2. பாவங்கள் ஆயிரம் நான் செய்த போதிலும்
உம் அன்பு என்றும் என்னை தள்ளவில்லை (2)
தாய் தன் பிள்ளைக்கு இரங்காமல் போனாலும்
உம் அன்பு என்றும் என்னை மறப்பதில்லை (2)
இயேசுவே உம் அன்பே – என் (3)

கண்ணீரின்…. கண்டீரே
இயேசுவே உம் அன்பே -என் (3)

Um Anbea Christian Song Lyrics in English

Kaneerin Nerathil Ummayae
Naan Paartthanae
En Thunba Velayil Enai Kandeerae (2)
Yesuvae Um Anbae – En – (3)

1. Kastathin Nerathil Um Anbu Ennayae
Thayai Pola Ennai Aravanaikudhae (2)
Thunbathin Nerathil Um Anbu Ennayae
Thandhai Pola Enai Vali Nadathum (2)
Yesuvae Um Anbae – En – (3)

2. Paavangal Aayiram Naan Seydha Podhilum
Um Anbu Endrum Ennai Thallavillai (2)
Thai Thann Pillaiku Irangaamal Ponalum
Um Anbu Endrum Ennai Marapadhillai (2)
Yesuvae Um Anbae- En – (3)

Kannerin……. Kandeerae (2)
Yesuvae Um Anbu – En – (3)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post