Um Anbilae Christian Song Lyrics
Artist
Album
Um Anbilae Tamil Christian Song Lyrics Sung By. Dudley Thangiah.
Um Anbilae Christian Song Lyrics in Tamil
இயேசுவே உம் அன்பிலே இளைப்பாறியே
என்னை மறக்கிறேன் – (2)
உம்மைப் பாடுவேன் உம் நாமத்தை உயர்த்துவேன்
அதிகாலை பனியைப் போன்ற உம் அன்பில் நனைகிறேன் (2)
இயேசுவே உம் அன்பிலே இளைப்பாறியே
என்னை மறக்கிறேன் (1)
1. தோளின் மேலே சுமக்கும் தகப்பன்(என்) நீரே
கிருபையினால் என்னை சுமந்தவரும் நீரே (2)
2. என் பட்சத்தில் என்றும் நிற்கும் என் பதியே
நேற்றும் இன்றும் என்றும் மாறா நித்தியர் நீரே (2)
3. தள்ளப்பட்ட என்னை தாங்கின என் துணையே
வாடிய என் வாழ்வை துளிர்க்க செய்தவரே (2)
Comments are off this post