Um Anbinaal Ennai Neer Christian Song Lyrics

Artist
Album

Um Anbinaal Ennai Neer Nesidheer Um Kirubhaiyaal Ennai Tamil Christian Song Lyrics From the Album Yadah Vol 1 Sung By. A.J.I. Sam.

Um Anbinaal Ennai Neer Christian Song Lyrics in Tamil

உம் அன்பினால் என்னை நீர் நேசித்தீர்
உம் கிருபையால் என்னை நீர் தாங்கினீர்
உம்மையே என்றும் அண்டிவந்தேன்
உம்மையே என்னும் சார்ந்து நின்றேன்
உம்மையே என்றும் பின்தொடர்ந்தேன்
என்றும் அன்பர் நீரே

Verse 1

என் வாழ்க்கை எல்லாமே இருளாகி போனதே
நீரின்றி என் வாழ்வு தனிமையே
என் இயேசுவே உம் ஒளியை வீசினீரே – உம்மையே

Verse 2

வழியறியா ஆட்டைப்போல அழைந்தே திரிந்தேன் நான்
வாழ்க்கையில் தடுமாறி விழுந்தேனே
என் இயேசுவே உம் பெலனை தந்தீரே

Bridge

என்னை நீர் மீட்டீரே -4
என்னை தாங்கி நடத்திடுவீர் – உம்மையே

Um Anbinaal Ennai Neer Christian Song Lyrics in English

Um Anbinaal Ennai Neer Nesidheer
Um Kirubhaiyaal Ennai Thaangineer
Ummaiye Endrum Andivandhen
Ummaiye Endrum Saarndhu Nindren
Ummaiye Endrum Pinthodarndhen
Endrum Anbar Neere

Verse 1

En Vaazhkai Ellame Irulagi Ponadhe
Neerindri En Vazhvu Thanimaye
En Yesuve Um Oliyai Veesineere – Ummaiye

Verse 2

Vazhi Yariyaa Aatai Pola Alainthu Thirindhaen Naan
Vazhkai Thadumaari Vizhundhaenae
En Yesuvae Um Belanai Thandheerae

Bridge

Ennai Neer Meetrae-4
Ennai Thaangi Nadathiduveer – Ummaiye

Keyboard Chords for Um Anbinaal Ennai Neer

Other Songs from Yadah Vol 1 Album

Comments are off this post