Um Anbu Podhumaiya Christian Song Lyrics
Um Anbu Podhumaiya Enaku Um Anbu Podhumaiya Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 3 Sung By. David T.
Um Anbu Podhumaiya Christian Song Lyrics in Tamil
உம் அன்பு போதுமையா – எனக்கு
உம் அன்பு போதுமையா (2)
1. நீங்க தான் எனக்கு இராஜாதி இராஜா
நீங்க தான் எனக்கு தேவாதி தேவா (2)
2. நீங்க தான் எனக்காய் சிலுவை சுமந்தீங்க
நீங்க தான் எனக்காய் இரத்தம் சிந்தினீங்க (2)
3. நீங்க தான் உயிர் தந்து மீட்ட தேவன்
நீங்க தான் உயிரோடு எழுந்த இராஜன் (2)
4. நீங்க தான் எனக்காய் மீண்டும் வருவீங்க
நீங்க தான் என்னை எடுத்து கொள்ளுவீங்க (2)
Um Anbu Podhumaiya Christian Song Lyrics in English
Um Anbu Podhumaiya – Enaku
Um Anbu Podhumaiya (2)
1. Neenga Than Enakku Rajaadhi Rajaa
Neenga Than Enaku Devathi Deva (2)
2. Neenga Than Enakai Siluvai Sumandheenga
Neenga Than Enakai Ratham Sindhineenga (2)
3. Neenga Than Uyir Thanthu Meeta Devan
Neenga Than Uyirodu Ezhuntha Rajan (2)
4, Neenga Than Enakai Meendum Varuveenga
Neenga Than Ennai Eduthu Kolluveenga (2)
Keyboard Chords for Um Anbu Podhumaiya
Comments are off this post