Um Anbu Song Lyrics
Um Anbu Athu Maaraathu Um Anbu Ennai Maravaathu Tamil Christian Song Lyrics Sung by. Jack Warrior & Shobika.
Um Anbu Christian Song Lyrics in Tamil
1. ஆயிரம் எனக்கெதிராய்
எழுந்தாலும் கலங்கிட்டேன்
என்னோடு நீர் இருக்க
ஒருபோதும் அஞ்சிடேன் – 2
என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
என்ன கைவிடுவதில்ல
பலர் வெறுத்தாலும் விட்டு விலகினாலும்
என்ன விட்டுக் கொடுக்கவில்ல – 2
உம் அன்பு அது மாறாது
உம் அன்பு என்னை மறவாது
உம் அன்பு என்றும் குறையாது
உம் அன்பு அது விட்டு விலகாது – 2
2. உம்மை விட்டு தூரம் சென்றேன்
என் பின்னே தொடர்ந்து வந்தீர்
என் இருதயம் கலங்கின போதும்
உம் மார்பில் சாய்த்து கொண்டீர் – 2
என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
என்ன கைவிடுவதில்ல
பலர் வெறுத்தாலும் விட்டு விலகினாலும்
என்ன விட்டுக் கொடுக்கவில்ல – 2
உம் அன்பு அது மாறாது
உம் அன்பு என்னை மறவாது
உம் அன்பு என்றும் குறையாது
உம் அன்பு விட்டு விலகாது – 2
Um Anbu Christian Song Lyrics in English
1. Aayiram Enakethirai
Ezhunthaalum Kalangiden
Ennodu Neer Irukka
Oru Pothum Anjiden – 2
Enna Nadanthaalum Enna Neenthaalum
Enna Kaividuvathilla
Palar Veruthaalum Vittu Vilaginalum
Enna Vittu Kodukkavilla – 2
Um Anbu Athu Maaraathu
Um Anbu Ennai Maravaathu
Um Anbu Endrum Karaiyaathu
Um Anbu Vittu Vilagaathu – 2
2. Ummai Vittu Thooram Sendren
En Pinne Thodarnthu Vantheen
En Irudhayam Kalangina Pothum
Um Maarbil Saaithu Kondeer – 2
Enna Nadanthaalum Enna Neenthaalum
Enna Kaividuvathilla
Palar Veruthaalum Vittu Vilaginalum
Enna Vittu Kodukkavilla – 2
Um Anbu Athu Maaraathu
Um Anbu Ennai Maravaathu
Um Anbu Endrum Karaiyaathu
Um Anbu Vittu Vilagaathu – 2
Comments are off this post