Um Anbu Song Lyrics

Um Anbu Ennaku Poothumae Um Aravanaipu Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 1 Sung By. Eva. Albert Solomon.

Um Anbu Christian Song in Tamil

உம் அன்பு எனக்கு போதுமே
உம் அரவணைப்பு போதும் இயேசைய்யா
உம் அபிஷேகம் எனக்கு போதுமே
உம்மை ஆராதித்து, ஆராதித்து மகிழுவேன்

ஆராதித்திடுவேன் அகமகிழ்ந்திடுவேன் – உம்மை
உம் மடியில் அமர்ந்து முத்தமிட்டு மகிழுவேன்
உம் மார்பில் சாய்ந்து உம்முடன் பேசி மகிழுவேன்

1. உம் வார்த்தை கேட்க பாதம் அமர்ந்த மரியாளை போல்
உம் வார்த்தையை பார்க்கிலும் எதை நான் கேட்பேன்
உம் வார்த்தை போதுமே

2. உம்மை இடைவிடாமல் ஆராதித்த தானியேல் போல்
சிங்கத்தின் கேபியிலும் எந்த நிலையிலும்
உம் துதிகள் போதுமே

3. உம் அபிக்ஷேகத்தை நிறைவார் பெற்ற எலிசாவை போல
நுகங்களை முறித்து அற்புதம் செய்திட
அபிக்ஷேகம் போதுமே

4. உம் ஆலயத்தில் காத்திருந்த கவிதை போல
தீயவன் வீட்டில் வாழ்வதிலும்
உம் ஆலயம் போதுமே

Um Anbu Christian Song in English

Um Anbu Ennaku Poothumae
Um Aravanaipu Pothum Yesaiya
Um Abishegam Enakku Pothumae
Ummai Aaraathithu, Aaraathithu Magizhuvaen

Aaraathithiduvain Agamagizhinthiduvaen – Ummai
Um Madiyil Amarinthu Mutham Ittu Magizhuvain
Um Maarbil Saainthu Ummudan Pesi Magizhuvaen

1. Um Vaarthai Ketka Paatham Amarintha Mariyaalai Pol
Um Vaarthayai Paarkilaum Yethai Naan Ketpaen
Um Vaarthai Pothumae

2. Ummai Edaividaamal Aaraathitha Dhaaniyel Pol
Singathin Kebiyilum Yentha Nilayilum
Um Thuthigal Pothumae

3. Um Abishaegathai Niraivaar Pettra Elisaavai Pola
Nugangalai Murithu Arputham Seithida
Abishaegam Pothumae

4. Um Aalayathil Kaathiruntha Tavithai Pola
Theeyavan Veetil Vaazhvathilum
Um Aalayam Poothumae

Keyboard Chords for Um Anbu

Other Songs from Ootrungappa Vol 1 Album

Comments are off this post