Um Anbu Song Lyrics

Um Anbu Enakku Poothumae Um Aravanaipu English Christian Song Lyrics From The Album Ootrungappa Sung By.Eva. Albert Solomon .

Um Anbu Christian Song in Tamil

உம் அன்பு எனக்கு போதுமே
உம் அரவணைப்பு போதும் இயேசையா
உம் அபிஷேகம் எனக்கு போதுமே
உம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்-2

(உம்மை) ஆராதித்திடுவேன்
அகமகிழ்ந்திடுவேன்-2
உம் மடியில் அமர்ந்து
முத்தம் இட்டு மகிழுவேன்
உம் மார்பில் சாய்ந்து
உம்முடன் பேசி மகிழுவேன்-2

1. ( உம்) வார்த்தை கேட்க உம் பாதம் அமர்ந்த
மரியாளைப்போல
உம் வார்த்தையை பார்க்கிலும் எதை நான் கேட்பேன்
வார்த்தை போதுமே-2-ஆராதித்திடுவேன்

2. உம்மை இடைவிடாமல் ஆராதித்த
தானியேல் போல
சிங்கத்தின் கெபியிலும் எந்த நிலையிலும்
துதிகள் போதுமே-2-ஆராதித்திடுவேன்

3. உம் அபிஷேகம் நிறைவாய் பெற்ற
எலிசாவைப்போல
நுகங்களை முறித்து அற்புதம் செய்திட
அபிஷேகம் போதுமே-2-ஆராதித்திடுவேன்

4. உம் ஆலயத்தில் காத்திருந்த
தாவீதைப்போல
தீயவன் வீட்டில் வாழ்வதிலும்
உம் ஆலயம் போதுமே-2-ஆராதித்திடுவேன்

Um Anbu  Christian Song in English

Um Anbu Ennaku Poothumae
Um Aravanaipu Pothum Yesaiya
Um Abishegam Enakku Pothumae
Ummai Aaraathithu Aaraathithu Magizhuvaen-2

(Ummai) Aaraathithiduvain
Agamagizhinthiduvaen-2
Um Madiyil Amarinthu
Mutham Ittu Magizhuvain
Um Maarbil Saainthu
Ummudan Pesi Magizhuvaen-2

1.Um Vaarthai Ketka Paatham Amarintha
Mariyaalai Pola
Um Vaarthayai Paarkilaum Yethai Naan Ketpaen
Um Vaarthai Pothumae-2-Aaraathithiduvain

2.Ummai Edaividaamal Aaraathitha
Dhaaniyel Pola
Singathin Kebiyilum Yentha Nilayilum
Um Thuthigal Pothumae-2-Aaraathithiduvain

3.Um Abishaegathai Niraivaar Pettra
Elisaavai Pola
Nugangalai Murithu Arputham Seithida
Abishaegam Pothumae-2-Aaraathithiduvain

4.Um Aalayathil Kaathiruntha
Thavithai Pola
Theeyavan Veetil Vaazhvathilum
Um Aalayam Poothumae-2-Aaraathithiduvain

Keyboard Chords for Um Anbu

Other Songs from Ootrungappa Album

Comments are off this post