Um Kai En Aaththumavai Song Lyrics

Um Kai En Aaththumavai Amara Seiyum Um Kai En Kaariyaththai Tamil Christian Song Lyrics Sung by. Arpana Sharon, Fenicus Joel.

Um Kai En Aaththumavai lyrics

Um Kai En Aaththumavai Christian Song Lyrics in Tamil

உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்
உம் கை என் காரியத்தை வாய்க்க பண்ணும்
உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்
உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும் – 2

பறந்து காக்கும் பட்சி போல
என்னை காக்கும் தேவனே
பரந்த நேசம் உள்ள செட்டை கீழே
தஞ்சம் கொண்டேனே – 2

இயேசுவே…….
உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்
இயேசுவே…….
உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன் – 2

மனம் திறந்து உணர்ந்து நான்
என்னை உமக்கு தந்தேன்
வழி பிறந்து மகிழ்ந்து உம்மை
மீண்டும் நெருங்கினேன் – 2
உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்
என் புலம்பலை மறக்க செய்திட்டீர் – பறந்து காக்கும்

Um Kai En Aaththumavai Christian Song Lyrics in English

Um Kai En Aaththumavai Amara Seiyum
Um Kai En Kaariyaththai Vaaikkappannum
Um Kai En Sathuruvai Etti Pidikkum
Um Kai Arputhangal Seithu Mudikkum – 2

Paranthu Kaakkum Patchi Pola
Ennai Kakkum Devanae
Parantha Nesam Ulla Settai Keezhae
Thanjam Kondaene – 2

Yesuvae……
Ummai Vittu Naanum Engae Selluvaen
Yesuvae……
Ummai Vittu Naanum Yaarai Theduvaen – 2

Manam Thiranthu Unarnthu Naan
Ennai Umakku Thanthaen
Vazhi Piranthu Magizhnthu Ummai
Meendum Nerunginaen – 2
Um Siluvayai Ninaikka Seithitteer
En Pulambalai Marakka Seithitteer – Paranthu kaakkum

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post