Um Karam Kuruki Pogavillai Christian Song Lyrics
Um Karam Kuruki Pogavillai Vallamai Kurainthu Pogavillai Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 5 Sung By. David T.
Um Karam Kuruki Pogavillai Christian Song Lyrics in Tamil
உம்கரம் குறுகி போகவில்லை
வல்லமை குறைந்து போகவில்லை
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நீரே
அற்புதம் எனக்கு நீர் செய்யுமையா
விசுவாசித்தால் நீ விசுவாசித்தால்
தேவ மகிமையை காண்பாய்
1. மலைகள் பெயரும் தள்ளுண்டு போகும்
சந்தேகப்படாமல் நீ விசுவாசித்தால்
தடைகள் விலகும் பாதைகள் தோன்றும்
இயேசு உன்னுடன் இருப்பதினால்
2. அலைகள் அடங்கும் காற்றும் அமரும்
இயேசு உன்னுடன் வருவதினால்
கண்ணீர் மாறும் கஷ்டங்கள் நீங்கும்
வாழ்க்கை படகில் வசிப்பதினால்
3. வியாதிகள் விலகும் வேதனை நீங்கும்
இயேசுவை இன்று நீ விசுவாசித்தால்
மந்திரம் செய்வினை சூனியம் உடையும்
இயேசுவின் அற்புத வல்லமையால்
Um Karam Kuruki Pogavillai Christian Song Lyrics in English
Umkaram Kuruki Pogavillai
Vallamai Kurainthu Pogavillai (2)
Naetrum Indrum Endrum Maravadhar Neerae
Arpudham Enakku Neer Seiyumaiya
Visuvaasithaal, Nee Visuvasithaal
Dheva Magimaiyai Kaanbaai (2)
1. Malaigal Peyarum Thallundu Pogum
Santhegapadamal Nee Visuvaasithaal
Thadaigal Vilagum Paadhaigal Thondrum
Yesu Unnudan Irruppathinaal
2. Alaigal Adankum Kaatrum Amarum
Yesu Unnudan Varuvathinaal (2)
Kanneer Maarum Kastangal Neengum
Vaahzkai Padagil Vasippathinaal
3. Viyathigal Vilagum Vethanai Neengum
Yesuvai Indru Nee Visuvaasithaal (2)
Mandhiram Seivinai Sooniyam Udaiyum
Yesuvin Arputha Vallamaiyal
Keyboard Chords for Um Karam Kuruki Pogavillai
Comments are off this post