Um Karame – Bro.Kalyanasunadaram Song Lyrics

Um Karame Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro.Kalyanasunadaram

Um Karame Christian Song Lyrics in Tamil

நடந்திட்ட வழிகளில் உடனிருந்து
என்னைக் காத்தவரே
நடந்திட்ட வழிகளில் உடனிருந்து
ஜீவன் தந்தவரே
அடைக்கலமாக நீரிருந்து
அதிசயம் காணச் செய்தவரே
அடைக்கலமாக நீரிருந்து
அதிசயம் காணச் செய்தவரே

உம் கரமே என்னை நடத்தினதே
என்றும் சொல்வேன் நன்றி
உம் கரமே என்னை நடத்தினதே
என்றும் சொல்வேன் நன்றி

கால் சறுக்கும் நேரங்களில் உன்
கிருபை என்னைத் தாங்கினது -2
நீரில்லையே நானில்லையே
நான் நிற்பதே உம் தயவு -2

தாய் தனது பிள்ளைகளை
மறந்தாலும் நீர் மறக்கவில்லை -2
உள்ளங்கையில் வரைந்தவரே
உள்ளமெல்லாம் அறிந்தவரே -2

Um Karame Christian Song Lyrics in English

Nadanthitta vazhigalil udanirunthu
Ennai kaththavare
Nadanthitta vazhigalil udanirunthu
Jeevan thanthavare
Adaikkalamaga neerirunthu
Athisayam kana seithavare
Adaikkalamaga neerirunthu
Athisayam kaana seithavare

Um karame ennai nadaththinathe
Endrum solvean nandri
Um karame ennai nadaththinathe
Endrum solvean nandri

Kaal sarukkum nerangalil un
Kirubai ennai thaanginathun -2
Neerillaiye naanillaiye
Naan nirpathe um thayavu -2

Thaai thanathu pillaigalai
Maranthaalum neer marakkavillai -2
Ullangaiyil varainthavare
Ullamellaam arinthavare -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post