Um Kirubai Eppodhum Song Lyrics
Um Kirubai Eppodhum Maaradhu Um Kirubai Eppodhum Maravaadhu Tamil Christian Song Lyrics Sung by. Benjamin Asir King, Keba, Manonmani & Abishek.
Um Kirubai Eppodhum Christian Song Lyrics in Tamil
உம் கிருபை எப்போதும் மாறாது
உம் கிருபை எப்போதும் மறவாது
உம் கிருபை எப்போதும் தவறாது
உம் கிருபையே …
உம் கிருபை எப்போதும் மாறாது
உம் கிருபை எப்போதும் மறவாது
என்றென்றும் தொடருவது உம் கிருபையே
உருவம் அற்ற ஸ்வாசம் வைத்து உயிரை தந்தீர்
உருவான நானும் உம்மை தேடுகின்றேன் என்
விழிகளுக்கு உம்மை காண தகுதி இல்லை
இருந்தும் என் வழியை விட்டு நீர் விலகவில்லை
ஒரு நாள் ஒரு நிமிடமும்
உம நினைவினை நினைத்து
என்னை நிலையாய் நிறுத்திட நல்லவர்
காலங்கள் மாறி போனாலும்
உம் கிருபை மாறாது
உம்மை மறந்த என்னை நீர் காண்பீரோ
உம் கிருபை எப்போதும் மாறாது
உம் கிருபை எப்போதும் மறவாது
உம் கிருபை எப்போதும் தவறாது
உம் கிருபையே …
உம் கிருபை எப்போதும் மாறாது
உம் கிருபை எப்போதும் மறவாது
என்றென்றும் தொடருவது உம் கிருபையே
1. உம் அன்பை இன்று நாங்கள் அறிந்திருக்கிறோம்
மீட்பு தரும் உம்மை இன்று மறந்திருக்கிறோம்
தேவை -அண்ணா நேரங்களில் நாடுகின்றோம்
தேவை -இல்ல சமயங்களில் நாம் ஓடுகின்றோம்
நான் பாவி என்றாலும்
என் தவறை அறிந்தாலும்
என்னை உயர்த்த அன்று நீர் தாழ்ந்தீரே
இன்று நான் ஏழை என்றதால்
உம் கிருபை வழங்கவே
நீர் ஏழை ஆனீரே மரவேனோ – உம் கிருபை
2. பாவரோகியான என்னை மாற்றினீர்
தீய வழியில் சென்ற என்னை தேர்ந்தெடுத்தேர்
அறியாமல் பாவங்களில் விழுந்தேன்
அறிந்தும் உம் கிருபையால் என்னை சூழ்ந்துகொண்டீர்
ஒரு அன்பை கண்டதும்
அது உம்மை அன்பென்று
நான் நம்பி விழுந்ததும் இருக்கையில்
ஆனால் உம் அன்பு காகவே
நான் அலைந்து திரிந்தேன்
உம் அன்பு என்னோடு இருந்ததே – உம் கிருபை
Um Kirubai Eppodhum Christian Song Lyrics in English
Um Kirubai Eppodhum Maaradhu
Um Kirubai Eppodhum Maravaadhu
Um Kirubai Eppodhum Thavaraadhu
Um Kirubaye…
Um Kirubai Eppodhum Maaradhu
Um Kirubai Eppodhum Maravaadhu
Endrendrum Thodaruvadhu Um Kirubaye
Uruvam Atra Swaasam Veithu Uyirai Thandheer
Uruvaana Naanum Ummai Thedugindren En…
Vizhigalukku Ummai Kaana Thagudhi Illai
Irundhum En Vazhiyai Vittu Neer Vilagavillai
Oru Naal Oru Nimidamum
Um Ninaivinai Ninaithu
Ennai Nilayaai Niruthida Nallavar
Kaalangal Maari Ponaalum
Um Kirubai Maaradhu
Ummai Marandha Ennai Neer Kaanbeero
Um Kirubai Eppodhum Maaradhu
Um Kirubai Eppodhum Maravaadhu
Um Kirubai Eppodhum Thavaraadhu
Um Kirubaye…
Um Kirubai Eppodhum Maaradhu
Um Kirubai Eppodhum Maravaadhu
Endrendrum Thodaruvadhu Um Kirubaye
1. Um Anbai Indru Naangal Arindhirukkirom
Meetpu Tharum Ummai Indru Marandhirukkirom
Thevai-Anna Nerangalil Naadugindrom
Thevai-Illa Samayangalil Naam Odugindrom
Naan Paavi Endraalum
En Thavarai Arindhaalum
Ennai Uyartha Andru Neer Thaazhndheere
Indru Naan Yezhai Endradhaal
Um Kirubai Vazhangave
Neer Yezhai Aaneere Maraveno
Um Kirubai Eppodhum…
2. Paavarogiyaana Ennai Maatrineer
Theeya Vazhiyil Sendra Ennai Therndheduttheer
Ariyaamal Paavangalil Vizhundhen
Arindhum Um Kirubayal Ennai Soozhndhukondeer
Oru Anbai Kandadhum
Adhu Ummai Anbendru
Naan Nambi Vizhundhadhum Irukayil
Aanaal Um Anbu Kaagave
Naan Alaindhu Thirindhene
Um Anbu Ennodu Irundhadhe
Um Kirubai Eppodhum…
Comments are off this post