Um Kirubai Podhumae Lyrics

Um Kirubai Podhumae Um Anbu Podumae Neer Mattum Podumae Sarva Valavarae … Nalavarae Tamil Christian Song Lyrics Sung by. Zech Prince.

Um Kirubai Podhumae Christian Song Lyrics in Tamil

உம் கிருபை போதுமே
உம் அன்பு போதுமே
நீர் மட்டும் போதுமே
சர்வ வல்லவரே … நல்லவரே – 2
உம்மையே நான் துதிப்பேன் – 2
உயிரே என் சுவாசமே – 4
ஜீவ பலியாக வந்தீரே
உம் ஜீவன் எனக்கு தந்தீரே
உம்மையே நான் துதிப்பேன் – 2

1. அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிரே
உம்மை போல யாருமில்லை
நீரே என் தஞ்சம் – 2

2. நேசிக்கிறேன் உம்மையே
நான் நேசிக்கிறேன் உம்மையே – 2
உமக்காகவே நான் உயிர்வாழ்கிறேன்
நேசிக்கிறேன் உம்மையே – 2

Um Kirubai Podhumae Christian Song Lyrics in English

Um Kirubai Podhumae
Um Anbu Podumae
Neer Mattum Podumae
Sarva Valavarae … Nalavarae – 2
Ummaiye Naan Thudhipen – 2
Urirae En Suvasamae – 4
Jeeva Baliyaaga Vandhirae
Um Jeevan Enaku Thandhirae
Ummaiyae Naan Thudhipen – 2

1. Anbe Aaruyirae
En Anbe Aaruyirae
Ummai Pola Yaarumillai
Neerae En Thanjam – 2

2. Nesikiraen Ummaiyae
Naan Nesikiraen Ummaiyae – 2
Umakaagavae Naan Uyirvaazhgiraen
Nesikiraen Ummaiyae – 2

Keyboard Chords for Um Kirubai Podhumae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post