Um Kirubaiyaal Christian Song Lyrics

Um Kirubaiyaal Um Irakkaththaal Um Dhayavinaal En Vazhvu Niraindhadhae Tamil Christian Song Lyrics Sung By. Gnana Sundar.

Um Kirubaiyaal Christian Song Lyrics in Tamil

1. உம் கிருபையால் உம் இரக்கத்தால்
உம் தயவினால் என் வாழ்வு நிறைந்ததே – 2
உம் வார்த்தையால் உம் வல்லமையால்
உம் பிரசன்னத்தால் என் தாழ்வு மறைந்ததே – 2
என் ஏக்கத்தை நீர் காண்கிறீர்
என் எண்ணத்தை நீர் மாற்றினீர்
என் உள்ளத்தை நீர் உற்று பார்க்கிறீர்

உயிரும் நீரே உணர்வும் நீரே
உண்மையும் நீரே இயேசுவே

2. என் ஜீவனாய் என் சத்தியமாய்
என் வழியுமாய் நீர் என்றும் இருக்கிறீர் – 2
என் கீர்த்தியாய் என் புகழுமாய்
என் ஜெயமுமாய் நீர் எங்கும் இருக்கிறீர் – 2
என் தோல்வியை நீர் காண்கிறீர்
என் வேல்வியாய் நீர் மாறினீர்
உம் சித்தத்தை நீர் நித்தம் செய்கிறீர் (2)

3. என் தேவனாய் என் இராஜனாய்
என் கர்த்தராய் ஆட்கொண்டிருக்கிறீர் -2
உம் சீடனாய் உம் நண்பனாய்
உம் பிள்ளையாய் அன்பாய் அழைக்கிறீர் – 2
என் நிந்தையை நான் மறப்பேனே
உம் சிந்தையை நான் தரிப்பேனே
விந்தை இயேசுவை என்றும் துதிப்பேனே (2)

Um Kirubaiyaal Christian Song Lyrics in English

1. Um Kirubaiyaal Um Irakkaththaal
Um Dhayavinaal En Vazhvu Niraindhadhae – 2
Um Vaarththaiyaal Um Vallamaiyaal
Um Prasannaththaal En Thaazhvu Maraindhadhe.. – 2
En Ekkathai Neer Kaangireer
En Ennathai Neer Maatrineer
En Ullathai Neer Utru Paarkkireer (2)

Uyirum Neerae Unarvum Neerae
Unmaiyum Neerae Yesuve!

2. En Jeevanaai En Saththiyamaai
En Vazhiyumaai Neer Endrum Irukkireer.. – 2
En Keerththiyaai En Pugazhumaai
En Jeyamumaai Neer Engum Irukkireer.. – 2
En Tholviyai Neer Kaangireer
En Vaelviyaai Neer Maarineer
Um Siththathai Neer Niththam Seigieer! (2)

3. En Dhevanaai En Raajanaai
En Karththaraai Aatkondirukkireer.. -2
Um Seedanaai Um Nanbanaai
Um Pillaiyaai Anbaai Azhaikkireer – 2
En Nindhaiyai Naan Marappaenae
Um Sindhaiyai Naan Tharippaenae
Vindhai Yesuvai Endrum Thudhippaenae! (2)

Keyboard Chords for Um Kirubaiyaal

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post