Um Kirubaiyai Paaduvaen Christian Song Lyrics

Artist
Album

Um Kirubaiyai Paaduvaen Uyirulla Naatkallelaam Kirubaiyae Ellam Kirubaiyae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 5 Sung By. David T.

Um Kirubaiyai Paaduvaen Christian Song Lyrics in Tamil

உம் கிருபையை பாடுவேன்
உயிருள்ள நாட்களெல்லாம் (2)
கிருபையே எல்லாம் கிருபையே
கிருபையே தேவ கிருபையே

1. நிற்பதும் நிர்மூல மாகததும்
உந்தனின் கிருபையே (2)
தாழ்வில் நினைத்ததும் உயர்த்தி வைத்ததும்
உந்தனின் கிருபையே

2. கால் சறுக்கும் போது தாங்குவதும்
உந்தனின் கிருபையே (2)
நன்மையும் கிருபையும் என்னை தொடர்வதும்
உந்தனின் கிருபையே

3. நொறுங்கிய என்னை தேற்றியதும்
உந்தனின் கிருபையே (2)
உம்மையே சேவிக்க பெலன் தருவதும்
உந்தனின் கிருபையே

4. காலைதோறும் புது கிருபை
என்னை நிரப்புதே (2)
வாழ்நாள் எல்லாம் களிகூர்ந்து மகிழ்வதும்
உந்தனின் கிருபையே

Um Kirubaiyai Paaduvaen Christian Song Lyrics in English

Um Kirubaiyai Paduvaen
Uyirulla Naatkallelaam (2)
Kirubaiyae Ellam Kirubaiyae
Kirubaiyae Deva Kirubaiyae

1. Nirpathum Nirmoola Magadhathum
Undhanin Kirubaiyae (2)
Thazvil Ninaithathum Uyarthi Vaithadhum
Undhanin Kirubaiyae

2. Kaal Sarukkum Podhu Thaanguvadhum
Undhanin Kirubaiyae (2)
Nanmaiyum Kirubaiyum Ennai Thodarvadhum
Undhanin Kirubaiyae

3. Norungiya Ennai Thetriyadhum
Undhanin Kirubaiyae (2)
Ummaiyae Saevikka Belan Tharuvadhum
Undhanin Kirubaiyae

4. Kaalaidhorum Pudhu Kirubai
Ennai Nirapputhae (2)
Vaazhnaal Ellaam Kalikoorndhu Magizhvadhum
Undhanin Kirubaiyae

Keyboard Chords for Um Kirubaiyai Paaduvaen

Other Songs from Uthamiyae Vol 5 Album

Comments are off this post