Um Kirubaiyal Christian Song Lyrics
Um Kirubaiyal Tamil Christian Song Lyrics Sung By. Yashwanth Chandar.
Um Kirubaiyal Christian Song Lyrics in Tamil
மகிமையால் என்னையும்
நீர் நிறைத்தீர் என் ஏசையா
உம்மை போல என்னையும்
நீர் மாற்றினீர் என் ஏசையா (2)
உம் கிருபையால் என்னையும்
மகனாய் மாற்றினீர்
ஒன்றும் இல்லாத என்னையும்
உம் கிருபையால் அலங்கரித்தீர் (2)
ஆராதனை ஆராதனை
துதியும் உமக்கே இயேசுவே
மகிமை உமக்கே இயேசுவே (2)
1. அடிமையான என்னையும்
நீர் அரசனாக மாற்றினீர்
தகுதி இல்லாத என்னையும்
பேர் அன்பினால் அழைத்தீர் (2)
குலத்தில் தாழ்ந்தவனான என்னையும்
அன்பாலே சேர்த்து கொண்டீர்
தகுதி இல்லாத என்னையும்
தகுதி படுத்தினீர் ஏசையா (2)
2. வெறுமையான என்னையும்
உம் வரங்களால் நிறைத்தீர்
வாடிப்போன என் வாழ்வை
புதுப்பிக்க செய்தீர் (2)
மரணத்தின் பிடியில் இருந்த என்னை
ஜீவன் தந்து மீட்டு கொண்டீர்
அழிவில்லா உம் வார்த்தையால்
புதுப்பித்தீர் ஏசையா (2)
