Um Marbile – Bro.Navinkumar Song Lyrics
Um Marbile Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro.Navinkumar
Um Marbile Christian Song Lyrics in Tamil
உன் மார்பிலே நன் சாயும் போது
எனக்காக ஆறுதல் தந்தவரே -2
என் ஏசுவே என் ராஜனே
என் மேய்ப்பர் என் நண்பரே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
1.பாவத்தின் சேற்றில் நான் கிடக்கும் போது
தூக்கி என்னை கழுவினீரே
உலகமே என்னை வெறுத்த போது
அன்பாலே என்னை அணைத்தீரே -2
என் நண்பரே… என் ஏசுவே….
உம் அன்புக்கு நான் என்ன செய்வேன்….
நன்றி நன்றி நன்றி அய்யா -2
2.தனிமையில் நானும் தவித்த போது
தாய் போல என்னை தேற்றினீரே
என் தேவை எல்லாம் அறிந்து கொண்டு
அதிசயமாய் என்னை போஷித்தீரே -2
உறவே என் உயிரே.. உலகத்தின் ஒளியே..
உம்மையே என்றும் நன் உயர்த்திடுவேன்
நன்றி நன்றி நன்றி அய்யா -2
Um Marbile Christian Song Lyrics in English
Un marbile nan sayum bodhu
Yenakaga arudhal thandhavare -2
En yesuve En rajane
En meipare En nanbare
Aradhanai Aradhanai Aradhanai umake
1.Pavathin setril naan kidakum bodhu
Thookki ennai kaluvineree
Ulagame ennai verutha podhu
Anbale ennai anaitheere -2
En nanbare… en yesuve….
Um anbuku naan yenna seiven….
Nandri nandri nandri ayya -2
2.Thanimaiyil naanum thavitha pothu
Thaai pole ennai thetrinere
En thevai ellam arinthu kondu
Athisayamaai ennai poshitheerae -2
Urave en uyire.. Ulagathin oliye..
Ummaye endrum nan uyarthiduven
Nandri nandri nandri ayya -2



Comments are off this post