Um Mugam Paarthu Christian Song Lyrics

Um Mugam Paarthu Nadakka Pazhaginen Ummai Nambi Vazha Pazhaginen Tamil Christian Song Lyrics Sung By. Joshua E Easterdoss.

Um Mugam Paarthu Christian Song Lyrics in Tamil

உன் முகம் பார்த்து நடக்க பழகினேன்
உம்மை நம்பி வாழ பழகினேன்(2)

இதுவரை நடத்தினீங்கப்பா
இனியும் நடத்திடுவீங்க
தள்ளாட விடவில்லையே
தாங்கி என்னை நடத்தினீங்க – உன் முகம்

எபினேசரே துணையாளரே
என்னை நடத்தும் நல்லாயனே (2)

1. தள்ளாடி நானும் விழவில்லையே
தாங்கி என்னை நிறுத்தி நிலைப்படுத்தினீரே (2)
சோர்ந்து போன நேரத்திலும்
உம் பெலன் தந்து நிற்க செய்தீரே
என்னை நடக்க செய்தீரே (2) – எபினேசரே

2. மறந்து போன மனிதர்கள் மத்தியிலே
என்னை மறவாமல் தினந் தோறும் விசாரித்தீரே(2)
தேவைகள் நெருக்கின வேளையிலே
தளறாதே என்று சொல்லி கரம் பிடித்தீரே என் (2) – எபினேசரே

நடத்தினீங்க காத்துக்கொண்டீங்க என்னை
கைவிடாமல் நடத்திடுங்க (2) – உம் முகம்

Um Mugam Paarthu Christian Song Lyrics in English

Um Mugam Paarthu Nadakka Pazhaginen
Ummai Nambi Vazha Pazhaginen

Ithuvarai Nadathineengappa
Iniyum Nadathiduveenga
Thallada Vidavilaiyey
Thangi Ennai Nadathineenga – Um Mugam

Ebinesarey Thunaiyalarey
Ennai Nadathum Nallaiyaney(2)

1. Thalladi Nanum Vizhavillaiyey
Thangi Ennai Niruthi Nilaipaduthineerey(2)
Sornthu Pona Nerathilum
Um Belan Thanthu Nirka Seitheerey
Ennai Nadakka Seitheerey (2) – Ebinesarey

2. Maranthu Pona Manithargal Maththiyiley
Ennai Maravamal Thinanthorum Visaritheerey (2)
Thevaigal Nerukina Velaiyiley
Thalarathey Endru Solli Karam Piditheerey En (2) – Ebinesarey

Nadathininga Kathukondinga Ennai
Kaividamal Nadathidunga (2) – Um Mugam

Other Songs from Tamil Christian Song 2023 Album

Comments are off this post