Um Mugathai Paarkanum – SG Daniel Song Lyrics

Um Mugathai Paarkanum Um Kuralai Naan Kaetkanumae Parisutharae Parisutharae Tamil Christian Song Lyrics Sung By. SG Daniel.

Um Mugathai Paarkanum Christian Song Lyrics in Tamil

உம் முகத்தை பார்க்கனுமே
உம் குறலை நான் கேட்கனுமே (2)

Chorus

பரிசுத்தரே பரிசுத்தரே
என் தேவன் நீர் என்றும் பரிசுத்தரே (2)

Verse 1

முட்செடி நடுவில் நீர் தோன்றினீரே
என் தேவன் நீர் என்றும் பரிசுத்தரே (2)
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே உம்மை பணிந்திடுவேன் (2)

Verse 2

வழியும் சத்தியமும் ஜீவனும் நீரே
உம் பாத சுவடுகள் ஒன்றே போதும் (2)
எனக்காக மரித்து உயிர்த்தெழுந்தீர்
எனக்காக மீண்டும் வருவேன் என்றீர் (2)

Verse 3

கடைசி காலம் இதுதான் என் ஜனமே
பரலோக இராஜா வரப்போகிறார் (2)
ஆயத்தமாவோம் விழித்திருப்போம்
நித்திய வாழ்வை அடைந்திடவே (2)

Um Mugathai Paarkanum Christian Song Lyrics in English

Um Mugathai Paarkanumae
Um Kuralai Naan Kaetkanumae (2)

Chorus

Parisutharae Parisutharae
En Dhevan Neer Endrum Parisutharae (2)

Verse 1

Mutchedi Naduvil Neer Thondrineerae
En Dhevan Neer Endrum Parisutharae (2)
Singaasanathil Veetrirukkum
Parisutharae Ummai Panindhiduven (2)

Verse 2

Vazhiyum Satthiyamum Jeevanum Neerae
Um Paadha Suvadugal Ondrae Podhum (2)
Enakkaaga Maritthu Uyirthezhundheer
Enakkaaga Meendum Varuvaen Endreer (2)

Verse 3

Kadaisi Kaalam Idhudhan En Janamae
Paraloga Raaja Varappogiraar (2)
Aayathamaavom Vizhithirupom
Nitthiya Vaazhvai Adaindhidavae (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post