Um Mugathai Paarthu Lyrics

Um Mugathai Paarthu Tamil Christian Song Lyrics Sung by. Joshua Samuel.

Um Mugathai Paarthu Christian Song Lyrics

உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்
என்னை நோக்கி பார்த்தீரே-2

உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்-2

உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்
என்னை நோக்கி பார்த்தீரே

1.உதவிகள் பல எதிர்பாத்தும்
ஏமாற்றம் அடைந்த நாட்கள்-2
உம் பாதம் வந்து சேர்ந்தேன்
உதவும் கரங்களாய் என்னை மாற்றினீர்-2

உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்-2

2.வாக்குத்தத்தம் பல இருந்தும்
தாமதம் ஆன நாட்கள்-2
வாக்கு தந்தவர் உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்-2

உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்-2-உம் முகத்தை

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post