Um Naamam – Obed John Song Lyrics
Um Naamam Solla Solla En Ullam Makiluthaiyaa En Vaalvil Mella Mella Um Inpam Perukuthaiyaa Tamil Christian Song Lyrics Sung By. Obed John.
Um Naamam Christian Song Lyrics in Tamil
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா
1. மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும்
உமக்காது இன்னையாகுமா
உலகமே வந்தாலும் , உறவுகள் நிண்டாலும்
உமக்கு அது ஈடாகுமா – உம் நாமம்
2. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
துயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு
இயேசு என்ற திரு
இயேசு எந்த திருநாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
3. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுட்டு மகட்டிடும் நாமமது – இயேசு
Um Naamam Christian Song Lyrics in English
Um Naamam Solla Solla
En Ullam Makiluthaiyaa
En Vaalvil Mella Mella
Um Inpam Perukuthaiyaa
1. Maannikka Thaerodu, Kaannikkai Thanthaalum
Umakkathu Innaiyaakumaa
Ulakamae Vanthaalum, Uravukal Nintalum
Umakku Athu Eedaakumaa – Um Naamam
2. Vaanilum Poovilum Maelaana Naamam
Vallamaiyulla Naamamathu
Thooyar Sollith Thuthiththidum Naamamathu – Yesu
Yesu Endra Thiru
Yesu Enta Thirunaamaththirku
Eppothumae Mikath Thoththiram
3. Sanjalam Varuththam Sothanai Naeraththil
Thaangi Nadaththidum Naamamathu
Thataimuttu Makattidum Naamamathu – Yesu
Comments are off this post