Um Ninaivugal Christian Song Lyrics

Um Ninaivugal Tamil Christian Song Lyrics Sung By. E.Gideon Karthick.

Um Ninaivugal Christian Song Lyrics in Tamil

என் நினைவுகள் உம் நினைவாய்
மாற்றிடும் என் தேவா
உம்மைப்போல வாழ என்னை உருவாக்கிடும் (2)

இயேசய்யா என் இராஜாவே
பரம்பொருளே என் பரிசுத்தரே (2)

1. எதை செய்தாலும் மனிதருக்கென்று செய்யாமல்
உமக்கென்று மனப்பூர்வமாய் செய்ய வேண்டுமே (2)
என் சித்தமல்ல உம் சித்தமே
உம்மால் கூடாதது ஒன்றுமில்லையே (2)

2. எந்த சூழலிலும் நான் நம்பிக்கை இழந்தாலும்
உம் வசனம் என்றும் தேற்றிடுமே (2)
உம் புகழ் பாடி தினம் மகிழனுமே
சுவிசேஷம் பாரம் என்னில் ஊற்றிடுமே (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post