Um Nugangal – Godwin Song Lyrics

Um Nugangal Murinthathe Un Kattugal Arunthathe Yaakkoobe Parampuvaai Tamil Christian Song Lyrics Sung By. Godwin & Manivasakam.

Um Nugangal Christian Song Lyrics in Tamil

உன் நுகங்கள் முறிந்ததே
உன் கட்டுகள் அறிந்ததே
யாக்கோபே பரம்புவாய்
உன் சூரியன் உதித்ததே

ராஜாக்கள் முறிந்தார்கள்
ஜாதிகள் விழுந்ததே
உன் தலையை உயர்த்தினார்
இனி அடிமை இல்லையே

உச்சிதமான கோதுமை
திரளான திராட்சைகள்
அத்தி தீனும் பாலும் மீண்டும்
உன்னில் பெருகுமே (2)

இஸ்ரவேலே கலங்காதே
யாக்கோபே பெருகுவாய்
வாக்குத்தத்தம் செய்த தேவன்
உன்னை மறப்பதில்லையே (2)

உன் அடிமரம் துளிர்க்குதே
இஸ்ரவேலே புறப்பட்டு
உன் சேட்டைகளை விரித்துக்கொள்
உன்னை மேலே எழுப்புவார் (2)

Um Nugangal Christian Song Lyrics in English

Un Nugangal Murinthathe
Un Kattugal Arunthathe
Yaakkoobe Parampuvaai
Un Sooriyan Udithathe

Rajakkal Murinthaarkal
Jaathigal Vizhunthathe
Un Thalaiyai Uyarthinaar
Ini Adimai Ilaiye

Usithamana Godumai
Thiralana Thiratsaikal
Athi Theenum Paalum Meendum
Unnil Perukumae (2)

Isravelae Kalangathe
Yaakkoobe Perukuvaai
Vaakkuthatham Seitha Dhevan
Unnai Marapadhilaiyae (2)

Un Adimaram Thulirkuthae
Isravelae Purappadu
Un Settaikalai Virithukkol
Unnai Melae Ezhuppuvaar (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post