Um Oruvarukkae – David Joseph Song Lyrics

Artist
Album

Um Oruvarukkae Ellaa Thuthiyum Oruvarukkae Ellaa Ganamum Tamil Christian Song Lyrics From The Album The Repo Sung By. R David Joseph.

Um Oruvarukkae Christian Song Lyrics in Tamil

உம் ஒருவருக்கே எல்லாத் துதியும்
ஒருவருக்கே எல்லா கனமும்
ஒருவருக்கே எல்லா மகிமையும்
உம் ஒருவருக்கே எல்லா புகழும்
ஒருவருக்கே எல்லா பெலனும்
ஒருவருக்கே எல்லா ஸ்தோத்திரம்

ஆராதிப்பேன் உம்மைதானே
வாழ்நாளெல்லாம் உம்மை நேசிப்பேன்
இன்பத்திலும், துன்பத்திலும்
ஆராதிப்பேன் என் இயேசுவே

1. சிலுவையில் வெற்றி சிறந்தீர்
மரணத்தை ஜெயமாய் விழுங்கினீர்
பாதாளம் ஜெயித்தீரே
வீரனாய் பரலோகம் சென்று
ஊற்றினீர் உம் ஆவியை
விழுந்தோரை தூக்கினீரே

2. தாயை போல தேற்றினீர்
தந்தயை போல அணைத்தீர்
நண்பனை போல உதவினீர்
என் பாவங்களை எல்லாம் மன்னித்தீர்
பரிசுத்தவனாய் மாற்றினீர்
இராஜ்ஜியத்தில் சேர்த்து கொண்டீர்

Um Oruvarukkae Christian Song Lyrics in English

Um Oruvarukkae Ellaa Thuthiyum
Oruvarukkae Ellaa Ganamum
Oruvarukkae Ellaa Magimaiyum
Um Oruvarukkae Ellaa Pugazhum
Oruvarukkae Ellaa Belanum
Oruvarukkae Ellaa Sthothiram

Aarathipaen Ummai Thaanae
Vaazhnaallellaam Ummai Nesipaen
Inbathilum Thunbathilum
Aarathipaen En Yesuvae

1. Siluvaiyil Vetri Sirandheer
Maranathai Jeyamaai Vizhungineer
Paathalam Jeitheerae
Veeranaai Paralogam Sendru
Utrineer Um Aaviyai
Vizhunthorai Thukineer

2. Thaai Pola Theytrineer
Thanthaipola Anaidheer
Nanbanai Pola Udhavineer
En Paavangalai Ellaam Manidheer
Parisuthavanaai Maatrineer
Rajiyathil Serdhu Kondeer

Keyboard Chords for Um Oruvarukkae

Other Songs from The Repo Album

Comments are off this post