Um Paadham Saranadaindhen Christian Song Lyrics
Um Paadham Saranadaindhen Tamil Christian Song Lyrics Sung By. Kishore Titus.
Um Paadham Saranadaindhen Christian Song Lyrics in Tamil
உம் பாதம் சரணடைந்தேன்
ஏற்று கொள்ளும் என்னையே
நீரே அன்றி வேறே கதி
நான் காணேன் இப்பூவினில் (2)
பாவத்தின் நீதியால் மரித்து
அடிமையாய் நான் வாழ்ந்திருந்தேன்
சிலுவையின் நீதியால் காத்தீர் கர்த்தா
உம் கிருபையால் மீட்டுக்கொண்டீர்
இவ்வுலகில் நான் வாழும் வாழ்வில்
ஆழ்ந்த பொருளேதும் இல்லை
உம்மோடு நான் சேரும் வாழ்வே
நித்தியமான மெய் வாழ்வு
