Um Prasannam – Albert Solomon Song Lyrics
Um Prasannam En Magizhchi Vaerengu Povaen Ithilum Inbam Thedi Naan Tamil Christian Song Lyrics Sung By. Albert Solomon, Robert Solomon.
Um Prasannam Christian Song Lyrics in Tamil
1. உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி
வேறெங்கு போவேன்
இதிலும் இன்பம் தேடி நான்
கர்த்தாவே நீர் எந்தன் மனமகிழ்ச்சி
உம் சமுகம் பேரின்பமே – 2 – கர்த்தாவே
நான் இளைப்பாறும் இடமதுவே
கவலை நீங்கி நானும் களிகூறுவேன்
தூயரே உம்மை நான் துதித்திடுவேன்
என் துணை நீர் என் ஆறுதல் நீரே – 2
2. நீரோடை தேடும் மான்களைப்போல்
என் ஆத்மா உம்மில் வாஞ்சித்து கதறுகின்றதே
கர்த்தாவே என் தாகம் தீர்க்கும் நதியே
தீருமே என் தாகம் உம்மிலே – 2
3. என் செல்வம் நீர் என் தந்தை நீர்
உம்மைப் போல எவருமில்லையே
கர்த்தாவே என் இதயத்தின் வாஞ்சை நீர்
நீர் போதும் நீர் போதும் எனக்கு – 2
Um Prasannam Christian Song Lyrics in English
1. Um Prasannam En Magizhchi
Vaerengu Povaen
Ithilum Inbam Thedi Naan
Karthavae Neer Enthan Manamagizhchi
Um Samoogam Paerinbamae – 2 – Karthavae
Naan Illaipaarum Idam Athuvae
Kavalai Neengi Naanum Kalikooruvaen
Thooyarae Ummai Naan Thuthithiduvaen
En Thunai Neer En Aaruthal Neerae – 2
2. Neerodai Thedum Maangalai Pol
En Aathuma Ummail Vanjithu Katharukindrathae
Karthavae En Thaagam Theerkum Nathiyae
Theerumae En Thaagam Ummilae – 2
3. En Selvam Neer En Thanthai Neer
Ummai Pola Yevarumillaiye
Karthavae En Ithayathin Vaanjai Neer
Neer Pothum Neer Pothum Enaku – 2
Comments are off this post