Um Prasannam – Samuel Frank Song Lyrics
Um Prasannam Um Prasanaththinaalum Abishegaththaalum Tamil Christian Song Lyrics From the Album Umadhu Sevaikae Vol 2 Sung By. Samuel Frank.
Um Prasannam Christian Song Lyrics in Tamil
Chorus
உம் பிரசன்னத்தினாலும்
அபிஷேகத்தாலும்
வல்லமையாலும் என்னை நீர் நிரப்பும்
உம் அன்பிலே உம் சித்தத்திலே
உம் அழைப்பிலே நான் என்றும் நிலைப்பேன்
இயேசுவே நீர் என் சொந்தமே
Verse 1
என்னை நிரப்பும் உம் ஆவியால்
உந்தனின் சாயலில் நான் மாறுவேன்
என்னை நிரப்பும் முற்றிலுமாய்
உம்மையே நான் பற்றிக்கொள்வேன்
Verse 2
என்னை நிரப்பும் என் இயேசுவே
உம்மை போல் மாற்றுமே
அன்பினால் என்னை நிரப்பும்
உலகை மாற்றிடவே
Um Prasannam Christian Song Lyrics in English
Chorus
Um Prasanaththinaalum
Abishegaththaalum
Vallamaiyaalaum Ennai Neer Nirappum
Um Anbilae Um Siththaththilae
Um Azhaippilae Naan Endrum Nilaippaen
Yesuvae Neer En Sonthamae
Verse 1
Ennai Nirappum Um Aaviyaal
Unthanin Saayalil Naan Maaruvaen
Ennai Nirappum Muttrilumaay
Ummaiyae Naan Pattrikkolvaen
Verse 2
Ennai Nirappum En Yesuvae
Ummai Pol Maattrumae
Um Anbinaal Ennai Nirappum
Ulagai Maattridavae
Keyboard Chords for Um Prasannam
Comments are off this post