Um Rasigai – Sheena Grace Song Lyrics
Um Rasigai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sheena Grace
Um Rasigai Christian Song Lyrics in Tamil
உம் ரசிகையாக உம்மை ரசிக்கிறேன் நான் (x2)
உம் குரல் கேட்டதில்லை, உம் முகம் பார்த்ததில்லை
உம் காயம் பட்ட கரம் நினைவை விட்டு விலகவில்லை
உம் தோற்றம் தெரியவில்லை, உம் மொழியை அறியவும் இல்லை
இருந்தாலும் உம்மை சுமக்கும் மனதிற்கு பெருமை அளவே இல்லை
நீர் விலகலப்பா
நீர் வெருக்கலப்பா
நீர் விரட்டலப்பா
விட்டு கொடுக்கலப்பா
நீர் கைவிடலப்பா
நீர் துரத்தலப்பா
நீர் சபிக்கலப்பா
என்னை மறக்கலப்பா
உம் ரசிகையாக உம்மை ரசிக்கிறேன் நான் (x2)
நீர் என்னை அனைத்து கொண்டீரே,
என்னை முழுவதும் புரிந்து கொண்டீரே
தகுதியே இல்லாத எனக்கு வாழ்வை கொடுத்து உயர்த்தி வைத்திரே
நான் உம்மை தெரிந்து கொண்டேனே,
உம்மை அதிகமாய் தேடுகிறேனே
உந்தன் பிள்ளையாய் பிறந்த நாள் முதல் உந்தன் ஆவியில் கலந்து விட்டேனே
உம் சித்தம் மட்டுமே என் வாஞ்சையப்பா,
உம் சொல் மட்டுமே என்னுள் வாழும் அப்பா,
உம் வாக்கின் உண்மையை நான் நம்புவேன் அப்பா,
உம் வார்த்தையை கொண்டே நான் பிழைக்கிறேன் பா
உம் ரசிகையாக உம்மை ரசிக்கிறேன் நான் (x2)
உம் கரம் என்னை எழுப்பியதாலே,
உம் தழும்புகளால் சுகமானேன்
உம் அன்பை பொழிந்து என்னை இழுக்கிறீரே தேற்றுகிறீரே
என் அருமை ஆனவரே, என் அழகின் நாயகன் நீரே
உம் சிரிப்பின் அழகை கண்டு வியக்கிறேனே மயங்குகிறேனே
என் நேசம் மட்டுமே, உம் ஆசையல்லவா
என் பாசம் எல்லாமே, உந்தன் ஏக்கம் அல்லவா
என் வாழ்வின் நிஜமே, நீர் மட்டுமல்லவா
என் அப்பா பிதாவே நான் உம் பிள்ளை அப்பா
உம் ரசிகையாக உம்மை ரசிக்கிறேன் நான் (x2)
(உம் குரல்…)
நீர் ரசிக்கிறீரே என்னை ரசிக்கிறீரே
நீர் ரசிக்கிறீரே உம் பிள்ளை ரசிக்கிறீரே
Um Rasigai Christian Song Lyrics in English
Um rasigaiyaaga ummai rasikiren naan (x2)
Um kural ketadhilai, um mugam parthadhillai,
Um kaayea patte karam ninaivai vitu vilagavillai
Um thotram theriyavillai, um mozhiyai ariyavum illai
Irundhaalum ummai sumakum manathirku perumai alave illai
Neer vilagala paa
Neer verukala paa
Neer virattala paa
Vitu kodukala paa
Neer kai vidala paa
Neer thurathala paa
Neer sabikala paa
Ennai marrakala paa
Um rasigaiyaaga ummai rasikiren naan (x2)
Neer ennai anaithukondirey, ennai muzhuvathumpurindhukondirey
Thagudhiye iladha ennaku vaazhvai koduthu uyarthivaithirey
Nan ummai therindhukondeaney, ummai adhigamaithedugireaney
Undhan pillaiyaai pirandha naal mudhal undhan aaviyilkalandhuviteaney
Um sithaam matumey, en vaanjai appa
Um sol matumey, ennul vaazhum appa
Um vaakin unmaiyai, nan nambuven appa
Um varthaiyai kondey, nan pilaikiren pa
Um rasigaiyaaga ummai rasikiren naan (x2)
Um karam enai ezhupiyadhaaley, um thazhumbugalaalsugamaanean
Um anbai pozhindhu ennai, izhukirirey thettrugirirey
En arumaiyaanavare, en azhagin naayagan neerey
Um siripin azhagai kandu viyakireaney mayangugireaney
En nesam matumey, um aasai allava
En paasam ellaamey, unthan ekam allava
En vazhvin nijamey, neer matum allava
En appa pithavey, na um pillai appa
Um rasigaiyaaga ummai rasikiren naan (x2)
(Um kural…)
Neer rasikirirey, ennai rasikirirey
Neer rasikirirey, un pilaiyai rasikirirey
Comments are off this post