Um Sammugam Christian Song Lyrics

Um Sammugam Paerinbamae Um Ninaivo Aananthamae Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 5 Sung By. John & Vasanthy.

Um Sammugam Christian Song Lyrics in Tamil

உம் சமூகம் பேரின்பமே
உம் நினைவோ ஆனந்தமே
உம் வார்த்தைகள் அதிமதுரமே
வந்தேன் தந்தேன் எனையே (2)

1. துன்ப வனாந்திர யாத்திரையாயினும்
இன்பராம் இயேசுவில் சாய்ந்து நான் நடப்பேன்
வறண்ட கானக பாதைகள் எல்லாம்
வயல்வெளியாய் மாறியே போகும் (2)

2. அலைகடல் தன்னில் அமிழ்ந்திட மாட்டேன்
அக்கினி பாதையில் அவிந்திட மாட்டேன்
அற்புதர் இயேசு என்னுடன் இருக்க
முன்சென்று எந்தன் பாதைகள் வகுக்க (2)

3. செங்கடல் கண்டு கலங்கிட மாட்டேன்
எரிகோவின் மதிலால் சோர்ந்திட மாட்டேன்
மோசேயின் தேவன் என்னுடன் வருவார்
தடைகளை உடைத்து பாதைகள் தருவார் (2)

Um Sammugam Christian Song Lyrics in English

Um Samugam Paerinbamae
Um Ninaivo Aananthamae
Um Vaarthaigal Athimathuramae
Vanthaen Thanthaen Enaiyae (2)

1. Thunba Vanaanthira Yaathiraiyaayinum
Inbaraam Yesuvil Saayinthu Naan Nadapaen
Varanda Kaanaga Paathaigal Ellam
Vayal Veliyaai Maariyae Pogum (2)

2. Alai Kadal Thannil Amizhnthida Maattren
Akkini Paathaiyil Avinthida Maattren
Arputhar Yesu Ennudan Irukka
Munsentru Enthan Paathaigal Vakukka (2)

3. Senkadal Kandu Kalangida Maattren
Yerikovin Mathilaai Sornthida Maattren
Mosaeyin Devan Ennudan Varuvaar
Thadaigalai Udaithu Paathaigal Tharuvaar (2)

Other Songs from Belan Vol 5 Album

Comments are off this post