Um Sannidhiyil – Reenukumar Song Lyrics
Um Sannidhiyil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Reenukumar
Um Sannidhiyil Christian Song Lyrics in Tamil
உம் சந்நிதியில் சந்தோஷமும்
உம் சந்நிதியில் சமாதானமும்
ஓ.. ஓ… ஓ….
உம் சந்நிதியில் சந்தோஷமும்
உம் சந்நிதியில் சமாதானமும்
உருக்குலைந்த என்னை நீர் உருவாக்குவீர்
என் சிறையிருப்பை நிரந்தரமாய் மாற்றீடுவீர்
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஓ.. ஓ… ஓ….
உம் சந்நிதியில் சந்தோஷமும்
உம் சந்நிதியில் சமாதானமும்
உருக்குலைந்த என்னை நீர் உருவாக்குவீர்
என் சிறையிருப்பை நிரந்தரமாய் மாற்றீடுவீர்
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா -2
ஓ.. ஓ… ஓ….
உம்மில் நான் என்றுமே
உமக்காகவே வாழுவேன்
உம் கரத்தை பிரிந்திடேன்
என் உயிரினும் மேலாய் நேசிப்பேன் -2
ஓ.. ஓ… ஓ….
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா
ஏசையா ஏசையா -2
எனக்காய் நீரே உமக்காய் நானே
நான் சிறுகவே நீர் பெருகவே -2
என் வாழ்நாளெல்லாம் உம் பாதத்தில்
உம் சந்நிதியில் நான் சரணடைவேன் -2
எனக்குள் நீரே உமக்குள் நானே
நான் சிறுகவே நீர் பெருகவே
ஓ.. ஓ… ஓ….
ஓ.. ஓ… ஓ….
Um Sannidhiyil Christian Song Lyrics in English
Um Sannidhiyil santhoshamum
Um Sannidhiyil Samadhaanamum
Ooooo Ooooo
Um Sannidhiyil santhosamum
Um Sannidhiyil Samadhaanamum
Urukulaindha ennai neer uruvakuveer
En siraiyiruppai nirandharamaai maatriduveer
Yesaiya Yesaiya
Yesaiya yesaiya
Yesaiya yesaiya
ohhh ohh
Um Sannidhiyil santhosamum
Um Sannidhiyil Samadhaanamum
Urukulaindha ennai neer uruvakuveer
En siraiyiruppai nirandharamaai maatriduveer
Yesaiya Yesaiya
Yesaiya yesaiya
Yesaiya yesaiya
ohhh ohh
Ummil naan endrumae
Ummakagavae vaazhuvaen
Um karathai pirindhidaen
En uyirin maelai nesipaen -2
ohhh oh
Yesaiya Yesaiya
Yesaiya yesaiya
Yesaiya yesaiya
ohhh oh
Yesaiya Yesaiya
Yesaiya yesaiya
Yesaiya yesaiya -2
Yenakkaai Neerae,Umakkaai Naanae
Naan sirugavae, Neer perugavae -2
En Vaazhnaalellam um Paadhathil
Um Sannidhiyil naan Saranadaiven -2
Enakkul neerae umakkul naanae
Naan sirugavae Neer Perugavae
Oh oh oh oh Oh
Oh oh oh




Comments are off this post