Um Sayal Ennil – Rajesh Dharmaraj Song Lyrics
Artist
Album
Um Sayal Ennil Tamil Christian Song Lyrics Sung By. Rajesh Dharmaraj.
Um Sayal Ennil Christian Song Lyrics in Tamil
உம் சாயல் என்னில்
பிறர் காண வேண்டும்
என் வாழ்வை செதுக்கிடுமே 2
நான் சிறுக என் சுயம் மறைய
உம் மனம் மகிழனுமே
நான் சிறுக என் சுயம் மறைய
உம் முகம் மலரனுமே
1. உம் போல ஜெபித்திட ஆசை –
வேதத்தால் நிரம்பிட ஆசை -2
அதிகாலையில் இருட்டோடெழுந்து
உம் முகம் பார்த்திட ஆசை – 2
2. பெற்றோர்க்கு பணிந்திட ஆசை
கனிவுடன் தாங்கிட ஆசை – 2
எல்லோரையும் சமமாக எண்ணி
அன்பினை பொழிந்திடஆசை – 2
3. உம்போல பேசிட ஆசை
உண்மையை பேசிட ஆசை -2
காலம் அதை பொக்கிஷமாய்
கருத்துடன் கரைத்திட ஆசை -2
Comments are off this post