Um Sevaikkai Ennai Christian Song Lyrics

Artist
Album

Um Sevaikkai Ennai Arpanikindraen Yaettrukollumae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 8 Sung By. David T.

Um Sevaikkai Ennai Christian Song Lyrics in Tamil

உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்
ஏற்றுக்கொள்ளுமே என்னை ஏற்றுக்கொள்ளுமே (2)

பலியாக என்னை படைத்தேன்
ஏற்றுக்கொள்ளும் இயேசுவே (2)

1. பாகாலை முத்தம் நான் செய்வதில்லை
ஒருபோதும் அவன் முன்பாய் பணிவதில்லை (2)
இச்சைகள் மாமிசத்தை வெறுத்திடுவேன்
பரிசுத்தரே உம்மை பின் தொடர்வேன் (2)

2. இறுமனம் நான் என்றும் கொள்வதில்லை
இரண்டு எஜமான்கள் எனக்கு இல்லை (2)
ஒருமனதோடு என்றும் உம்மை சேவிப்பேன்
என் ஆயும் முழுவதும் நீர் மட்டுமே (2)

Um Sevaikkai Ennai Christian Song Lyrics in English

Um Sevaikai Ennai Arpanikindraen
Yaettrukollumae Ennai Yaettrukollumae (2)

Baliyaga Ennai Padaithaen
Yaetrukollum Yesuvae (2)

1. Pagalai Mutham Naan Seivadhillai
Orupodhum Avan Munbai Panivadhillai (2)
Itchaigal Mamisathai Veruthiduvaen
Parisutharae Ummai Pin Thodarvaen (2)

2. Irumanam Naan Endrum Kolvadhillai
Irandu Ejamangal Enaku Illai (2)
Orumanadhodu Endrum Ummai Saevipaen
En Aayul Muzhuvadhum Neer Mattumae (2)

Keyboard Chords for Um Sevaikkai Ennai

Other Songs from Uthamiyae Vol 8 Album

Comments are off this post