Um Siluvai Kaatchiyai Song Lyrics
Um Siluvai Kaatchiyai Parkaiyile Um Anbai Arigiraen Um Karathin Kiriyaigalai Parkaiyile Tamil Christian Song Lyrics Sung by. Kingston Paul.
Um Siluvai Kaatchiyai Christian Song Lyrics in Tamil
உம் சிலுவை காட்சியை பார்க்கையிலே
உம் அன்பை அறிகிறேன்
உம் கரத்தின் கிரியைகளை பார்க்கையிலே
உம் வல்லமையை உணர்கிறேன்
நீர் உயிர்த்தெழுந்தீரே
மரணத்தை ஜெயித்தெழுந்தீரே
கட்டுகளை உடைத்தெழுந்தீரே
இயேசுவே .. (2)
1. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன்
நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
2. உம்மாலே நான் எரிகோவையும் தகர்த்திடுவேன்
உம்மாலே நான் யோர்தானையும் கிழித்திடுவேன்
நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
3. உம்மாலே நான் பாவ இச்சையை மேற்கொள்ளுவேன்
உம்மாலே நான் இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்
நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
Um Siluvai Kaatchiyai Christian Song Lyrics in English
Um Siluvai Kaatchiyai Parkaiyile
Um Anbai Arigiraen
Um Karathin Kiriyaigalai Parkaiyile
Um Vallamayai Unargiraen
Neer Uyirthelundheerae
Maranathai Jeyithelundheerae
Kattugalai Udaithelundheerae
Yesuvea.. (2)
1. Ummale Naan Oru Senaikkul Paainthiduvaen
Ummale Naan Oru Mathilaiyum Thanduvaen
Neer Yennodu Iruppathaal
Naan Yellamea Seigiraen
2. Ummale Naan Yerigovaiyum Thagarthiduvaen
Ummale Naan Yordhanaiyum Kizhithiduvaen
Neer Yennodu Iruppathaal
Naan Yellamea Seigiraen
3. Ummale Naan Paava Itchayai Merkolluvaen
Ummale Naan Intha Ulagathai Jeyithiduvaen
Neer Yennodu Iruppathaal
Naan Yellamea Seigiraen
Comments are off this post