Um Thayaval Ennai Uyarthineer – Wilfin John Song Lyrics
Um Thayaval Ennai Uyarthineer Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 2 Sung By. Wilfin John.
Um Thayaval Ennai Uyarthineer Christian Song Lyrics in Tamil
உம் தயவால் என்னை உயர்த்தினீர்
உம் முகசாயலில் மாற்றினீர்
இயேசுவே இயேசுவே
எனக்கெல்லாமே நீர்தானே
1. ஆபத்து நேரத்தில் நோக்கி கூப்பிடு
நான் உன்னை விடுவிப்பேன் என்றவரே
நீ என் நாமத்தை அறிந்த படியால்
உன்னை தப்புவிப்பேன் என்றவரே
வானம் ஒலிந்து போனாலும் உம் வார்த்தை மாறாதே
2. நீதியின் படியே என்னை எழுப்பி
வழியை செவ்வையாய் மாற்றுவேன் என்றீரே
நீ என் தாசன் உன்னில் நானே மகிமை பாடுவேன் என்றீரே
வாழ்வோ தாழ்வோ என்றாலும் உந்தன் பின் செல்வேன்
3. உன் மேல் இருக்கும் நுகத்தை முறித்து
கட்டுகள் அறுப்பேன் என்றவரே
ஒருவனும் அடைந்திட திறந்த வாசலை
உனக்கு முன் வைப்பேன் என்றவரே
மலைகள் பெயர்ந்தது போனாலும்
உம் கிருபை விலகாதே
Um Thayaval Ennai Uyarthineer Christian Song Lyrics in English
Um Thayaval Ennai Uyarthineer
Um Muga Sayalil Mathineer
Yesuvae Yesuve
Enakelame Neerthane
1. Abathu Nerathil Noki Kupidu
Nan Unnai Viduvipen Endravare
Ne En Namathai Arinthabadiyal
Unnai Thapuvipen Endravare
Vanam Ozhinthu Ponalum
Um Varthai Marathe
2. Neethiyin Padiye Unnai Eupi
Vazhiyai Sevvaiyai Matruven Endreere
Ne En Thasan Unnil Nane Magimai Paduven Endravare
Vazhvo Thazhvo Endralum Unthan Pin Selven
3. Un Mel Irukum Nugathai Murithu
Kattugal Arupen Endravare
Oruvanum Adaithida Thirantha Vasalai
Unaku Mun Vaipen Endravare
Malaigal Peyarnthu Ponalum
Um Kirubai Vilagathe
Keyboard Chords for Um Thayaval Ennai Uyarthineer
Comments are off this post