LYRIC

Um Tholgal Song Lyrics in English

Thozh mael thookki vandha
Anbae
Kanneerukkum thaevai undoe
Maarbilae
Thozh mael sugam thaan kaanbaenoe
Anbae
Kalappaara thoongi ponaen
Maarbilae

Ariyaadha anbae
Aarudhal tharumae
Appa um thozhgalilae

Vizhundhaalum marandhaalum
Ummai vittu ponaalum
Vilagaama marakkaama
En pinnaale vandhu
Engaeyum eppavum
Ennai vittu kodukkaamalae
Irupeerae

1. Naesathaala karanji poyi
Boomila ummoda paadham vecheer
Nerukka pattu vilagi ponaen
Puzhungiya manasaala paasam thandheer
Vaazhvaene vasathiyaai um thozhile
Saaivaene ennalumae

2. Kasangiyae naan kalangi ninnaen
Oyaatha anbaale thirumbi paartheer
Karaiyudanae othungi ninnaen
Ododi vandhennai thookininga
Thollaiyaai ennathaan paakkaamalae
Pillaiyaai paartheeraiyaa

Um Tholgal Song Lyrics in Tamil

தோள் மேல் தூக்கி வந்த
அன்பே
கண்ணீருக்கும் தேவை உண்டோ
மார்பிலே
தோள் மேல் சுகம் தான் கான்பேனோ
அன்பே
கலப்பாரா தூங்கி போனேன்
மார்பிலே

அறியாத அன்பே
ஆறுதல் தருமே
அப்பா உம தோழ்களிலே

விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம
என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே
இருப்பீரே – 2

1. நேசத்தால கரைஞ்சி போயி
பூமில உம்மோட பாதம் வீசீர்
நெருக்க பட்டு விலகி போனேன்
புழுங்கிய மனசாலை பாசம் தந்தீர்
வாழ்வென வசதியாய் உம தொழிலே
சாய்வெனே எந்நாளுமே

2. கசங்கியே நான் கலங்கி நின்னேன்
ஓயாத அன்பாலே திரும்பி பார்த்தீர்
கரையுடனே ஒதுங்கி நின்னேன்
ஓடோடி வந்தென்னை தூக்கினாங்க
தொல்லையை என்னதான் பாக்காமலே
பிள்ளையாய் பார்த்தீரையா

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT