Sujin Lal – Um Varthaigal Song Lyrics
Um Varthaigal Christian Song Lyrics in Tamil and English From Dinamum Ummodu Tamil Christian Song Sung By.Sujin Lal
Um Varthaigal Christian Song Lyrics in Tamil
உம் வார்த்தைகள் என்னை சுமப்பதால்
என் வழிகளில் ஒளி நிறையுதே
என் நெஞ்சிலே நீர் இருப்பதால்
இதயமும் இலகுவானதே
கறை சுமந்து, சிவந்த இதயத்தை
வெண் பஞ்சுபோல் மாற்றிய இரக்கமே!
கனலான மனங்களில் பனிபோல
அன்பு தந்து நேசித்த சிலுவையே!!
என்ன நான் நல்குவேனோ எம் திருவே!!!!!
உம் வார்த்தையால்….
என் வாழ்வின் நொடிகள் தோய்ந்து போகாது,
கருவிழி தனை இமை தந்து காத்தது போல்,
கண பொழுதும் உம் கரங்களில் ஏந்தி காத்தீரே,
என் ஆணவங்கள் முகவரி இல்லாமல்
ஆவணங்கள் இன்றி தொலைந்ததோ!!!
உம் வார்த்தைகள்.. வாக்குகள் ஆனதே
அழிவின் விளிம்பில் உயிர்த்தேனே
என் சிறுமைகள் சிலுவையால் தகர்ந்து
அதிசயம் நிறைந்ததே உம் வார்த்தையே!!
நிறைகிறேன்.. உம்மில் நிறைகிறேன்..
Um Varthaigal Christian Song Lyrics in English
Um varththaigal ennai sumappathaal
En vazhigalil oli niraiyuthe
En nenjile neer iruppathaal
Ithayamum ilaguvaanathe
Karai sumanthu, sivantha ithayaththai
Ven panchu pol matriya irakkamea
Kanalaana manangalil pani pola
Anpu thanthu nesiththa siluvaiye
Enna naan nalguveno Em thiruve
Um varthaiyaal…
En vazhvin nodigal thoynthu pogathu
Karuvizhi thanai imai thanthu kaththathu pol
Kana pozhuthum um karangalil eanthi kaththeere
En aanavangal mugavari illaamal
Avnangal indri tholainthatho
Um varththaigal vakkugal aanthe
Azhivin vilimpil uyirthene
En sirumaigal siluvaiyaal thagarnthu
Athisayam nirainthathe um varthaiye
Niraikiren ummil niraikiren..
Comments are off this post