Um Vasthira Thongal – Evg.Kappin Joy Song Lyrics
Um Vasthira Thongal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Evg.Kappin Joy
Um Vasthira Thongal Christian Song Lyrics in Tamil
உம் வஸ்திர தொங்கலாலே
உம் ஆலயத்தை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால்
எங்கள் உள்ளங்களை
நிரப்பிடும் நிரப்பிடுமே..(2)
நீர் வாருமே நேசர் நீர் வாருமே
உருவாக்குமே என்னை உருவாக்குமே
எங்கள் மத்தியில் நீர் வாருமே
எங்கள் மத்தியில் நீர் வாருமே
1.மனுஷர் கைவேலையால் உருவானவர் அல்ல..
அவர் அசையாமல் நிற்கும் ஒரு கல்லும் அல்ல…
தம் கரங்களினாலே
அவர் என்னை தொட்டவர்
தம் ஜீவ சுவாசத்தை எனக்குள்
வைத்து மகிழ்ந்தவர்..
2.தூய பரிசுத்தரே உம்மை போலவே
கரை இல்லாத ஆலயம் போல் மாற்றுமே..
என்னை பரிசுத்த பலியாய்
உம் கரத்தில் தருகிறேன்
முகர்ந்து கொள்ளும் என் நேசரே…
3.உம் பிரகாரத்தின் சுவாசத்தாலே
உம் ஆலயத்தினுள் மகிழ்ந்து களிக்கூருவேன்..
உம் பரிசுத்த வீட்டின்
நன்மையாலே திருப்தியாகி அனுப்பிடுமே..
Um Vasthira Thongal Christian Song Lyrics in English
Um vasthira thongalaale
Um aalayaththai nirappidume
Um abishegaththaal
Engal ullangalai
Nirappidum nirappidume -2
Neer vaarume nesar neer vaarume
Uruvaakkume ennai uruvaakkume
Engal maththiyil neer vaarume
Engal maththiyil neer vaarume
1.Manushar kai velaiyaal uruvaanavar alla
Avar asaiyaamal nirkum oru kallum alla
Tham karangalinaale
Avar ennai thottavar
Tham jeeva suvaasaththai enakkul
BVaiththu magizhnthavar
2.Thooya parisuththare ummai polave
Karai illatha alayam pol matrume
Ennai parisuththa palaiyaai
Um karaththil tharukiren
Mugarnthu kollum en nesare
3.Um piragaaraththin suvaasaththaale
Um aalayaththinul magizhnthu kali kooruven
Um parisuththa veettin
Nanmaiyaale thirupthiyaakki anuppidume




Comments are off this post