Umadhu Karam Christian Song Lyrics

Umadhu Karam Periyadhu Ennudayathallavea Nenjathin Baarangal Ummidam Tharugiren Tamil Christian Song Lyrics Sung By. Anne Kiruba.

Umadhu Karam Christian Song Lyrics in Tamil

உமது கரம் பெரியது என்னுடையதல்லவே
நெஞ்சத்தின் பாரங்கள் உம்மிடம் தருகிறேன்
நீரில்லா வாழ்க்கை வெறுமையானதே
உந்தனின் அன்பே மேலானதே (2)

1. வனாந்திர வாழ்க்கையில் நெருக்கத்தின் நேரத்தில்
பெலனற்ற வேளையில் எனைத் தாங்கினதே உமது கரங்கள்
தனிமையின் பாதையில் சோர்வுற்ற வேளையில்
குழப்பங்கள் சூழ்கையில் எனைத் தேற்றினதே உமது கரங்கள்
ஆராதிப்பேன் (3) உம்மையே நம்புவேன் (2)

2. வல்லமை கர்த்தரிவர் வழிநடத்தும் தேவனிவர்
எனில் வாசம் செய்கிறவர் எனை என்றும் கைவிடாதவர்
சேனைகளின் கர்த்தரிவர் யுத்தத்தில் வல்லவர்
ஜெயங்கள் தருபவர் எந்தன் கன்மலையானவர்
ஆராதிப்பேன் (3) உம்மையே நம்புவேன் (2)

Umadhu Karam Christian Song Lyrics in English

Umadhu Karam Periyadhu Ennudayathallavea
Nenjathin Baarangal Ummidam Tharugiren
Neerilla Vazhkai Verumayaanadhea
Undhanin Anbea Melaanadhea (2)

1. Vanaandhira Vaazhkayil Nerukkathin Nerathil
Belanatra Velayil Enai Thaanginadhe Umadhu Karangal
Thanimayin Paadhayil Sorvutra Vellayil
Kulapangal Soozhgayil Enai Thetrinadhea Umadhu Karangal
Aaradhippen (3) Ummayea Nambuven (2)

2. Vallamai Kartharivar Vazhinadathum Devanivar
Enil Vasam Seigiravar Enai Endrum Kaividaadhavar
Senaigalin Kartharivar Yuthathil Vallavar
Jeyangal Tharubavar Endhan Kanmalai Aanavar
Aaradhippen (3) Ummayea Nambuven (2)

Keyboard Chords for Umadhu Karam

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post