Umadhu Saayalal Song Lyrics
Umadhu Saayalal Padaikapaten Umathu Suvasathal Tamil Christian Song Lyrics From the Album Umadhu Saayalal Sung By. John Jayakumar.
Umadhu Saayalal Christian Song in Tamil
உன்னத தேவனே உருவாக்கும் என்னையே
உமது சாயலால் படைக்கப்பட்டேன்
உமது சுவாசத்தால் பிழைத்துக்கொண்டேன் – 2
1. மங்கிப்போன என் வாழ்விலே
மங்காத ஒளியாக இருப்பவரே
துணையாளரே துணையாளரே
ஆற்றி தேற்றிடும் மணவாளரே – 2
2. சிறகுகளால் மூடிக்கொண்டீர்
சுமை என்று கருத்தாமல் சுமந்து வந்தீர் – 2
எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே – 2
Umadhu Saayalal Christian Song in English
Unatha Devanae Uruvakum Enaiyae – 2
Umathu Sayalal Padaikapaten
Umathu Suvasathal Pizhaithukonden- 2
1. Mangipona En Vazhvilae
Mangatha Oliyaga Irupavarae – 2
Thunaiyalarae Thunaiyalarae
Aatri Thetridum Manavalarae – 2
2. Sirakugalal Mudikondeer
Sumai Endru Karuthamal Sumanthu Vantheer.. – 2
Ebinesarae Ebinesarae
Ithuvaraiyil Uthavinnerae – 2
Comments are off this post