Umakkaai Vazhndhiduven – Pr.Aaron Bala Song Lyrics
Umakkaai Vazhndhiduven Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Aaron Bala, Evg.Stephen
Umakkaai Vazhndhiduven Christian Song Lyrics in Tamil
உயர்ந்தவரே உன்னதரே
என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2
உம்மையே ஆராதிப்பேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன் -4
துன்பம் என்னை சூழ்ந்தபோதும்
இதயம் வாடி சோர்ந்த போதும் -2
உம் நிகர் இல்லா கிருபையை எனக்கு காட்டினீர்
உம் கிருபையால் மேலே என்னை தூக்கினீர் -2
உயர்ந்தவரே உன்னதரே,
என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2
உலகம் என்னை மறந்த போது
என்னை சேர்க்க மறுத்த போது -2
உம் நிகர் இல்லா கிருபையை எனக்கு காட்டினீர்
சின்னவன் என்னை ஆயிரமாக உயர்த்தினீர் -2
உயர்ந்தவரே உன்னதரே,
என்னை அழைத்த உண்மையுள்ளவரே
உயர்ந்தவரே உன்னதரே,
என்னை அழைத்த உண்மையுள்ளவரே -2
உம்மை ஆராதிப்பேன்,
உமக்காய் வாழ்ந்திடுவேன் -4
Umakkaai Vazhndhiduven Christian Song Lyrics in English
Uyarnthavare unnathare
Ennai azhaiththa unmaiyullavare -2
Ummaiye aarathippean
Umakkaai vaazhnthiduvean -4
Thunpam ennai soozhntha pothum
Ithayam vaadi sorntha pothum -2
Um nigar illaa kirubaiyai enakku kaattineer
Um kirubaiyaal melea ennai thookkineer -2
Uyarnthavare unnathare
Ennai azhaiththa unmaiyullavare -2
Ulagam ennai marantha pothu
Ennai serkka maruththa pothu -2
Um nigar illaa kirubaiyai enakku kaatineer
Chinnavan ennai aayiramaaga uyarththineer -2
Uyarnthavare unnathare
Ennai azhaiththa unmaiyullavare
Uyarnthavare unnathare
Ennai azhaiththa unmaiyullavare -2
Ummai aarathippean
Umakkaai vaazhnthiduvean -4




Comments are off this post