Umakkae Aaradhanai – Doreen Robin Song Lyrics
Umakkae Aaradhanai En Jeevanulla Naalellaam Yesuvae Umakkae Aaradhanai Tamil Christian Song Lyrics Sung By. Doreen Robin.
Umakkae Aaradhanai Christian Song Lyrics in Tamil
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
என் ஜீவனுள்ள நாளெல்லாம் இயேசுவே உமக்கே ஆராதனை (2)
1. நீர் செய்த எண்ணற்ற நன்மைக்காக
உமக்கே ஸ்தோத்திரங்கள் (2)
இம்மட்டும் நடத்தி இனிமேலும் நடத்தும்
தேவனுக்கே ஸ்தோத்திரங்கள் – அல்லேலூயா (2)
2. நீர் தந்த அற்புத சுகத்திற்காக
கோடி நன்றி பலிகள் (2)
இம்மட்டும் உதவிய இனிமேலும் உதவிடும்
தேவனுக்கே ஸ்தோத்திரம் – அல்லேலூயா (2)
3. உன்னை நானே ஆசீர்வதிப்பேன்
என்ற மெய் தேவனே (2)
இம்மட்டும் ஆசிர்வதித்த தேவன்
இனிமேலும் ஆசீர்வதிப்பீர் – அல்லேலூயா (2)
Umakkae Aaradhanai Christian Song Lyrics in English
Umakkae Aaradhanai Umakkae Aaradhanai (2)
En Jeevanulla Naalellaam Yesuvae Umakkae Aaradhanai (2)
1. Neer Seidha Ennattra Nanmaikkaaga
Umakkae Sthoththirangal (2)
Immattum Nadatthi Inimaelum Nadatthum
Dhevanukkae Sthothirangal – Allaelooya (2)
2. Neer Thandha Arpudha Sugatthirkkaaga
Kodi Nandri Baligal (2)
Immattum Udhaviya Inimaelum Udhavidum
Dhevanukkae Sthotthiram – Allaelooya (2)
3. Unnai Naanae Aasirvadhippaen
Endra Mei Dhevanae (2)
Immattum Aasirvadhitha Dhevan
Inimaelum Aasirvadhippeer- Allaelooya (2)
Keyboard Chords for Umakkae Aaradhanai
Comments are off this post