Umakkai Kaathiruppaen Lyrics
Umakkai Kaathiruppaen Ootritum Abizhegam Yesuve En Devane Tamil Christian Song Lyrics Sung by. Edison Jabaraj.
Umakkai Kaathiruppaen Christian Song Lyrics in Tamil
உமக்காய் காத்திருப்பேன்
ஊற்றியும் அபிஷேகம்
இயேசுவே என் தேவனே – 2
என் மறைவிடம், என் உறைவிடம்
உமக்காய் காத்திருக்கிறேன் – 2
1. அதிகாலையில் உம் சத்தத்தை கேட்பேன்
இயேசுவே என் தேவனே – 2
ஜெபத்தை கேட்பவர் , மாம்சமான யாவர்மேலும் ,
ஆவியை ஊற்றுபவரே – 2
2. பயப்படும் நாளில் உம்மையே நம்புவேன்
இயேசுவே என் தேவனே – 2
எனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதங்கள்
வாய்க்காதே போகும் என்றீர் – 2
Umakkai Kaathiruppaen Christian Song Lyrics in English
Umakai Kaathirupen
Ootritum Abizhegam
Yesuve En Devane – 2
En Maraividame, En Uraividame
Umakai Kathirukiren – 2
1. Adhigalayil Um Sathathai Ketpen
Yesuve En Devane – 2
Jebathai Ketpavare, Mamsamana Yavarmelum,
Aviyayai Utrubavare – 2
2. Bayapadum Nallil Ummaye Nambuven
Yesuve En Dhevane – 2
Enaku Virodhamai Uruvagum Ayudhagal
Vaikathe Pogum Endreer – 2
Comments are off this post